பெரும்பாலும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. முதுகு வலியை போக்க உடற்பபிற்சிகள் மிகவும் அவசியம் என்றாலும், டயட்டிலும் கவனம் செலுத்த வேண்டும்.
தினமும் அதிக வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த காய்கறிகளை சாப்பிட்டு வந்தால், புற்று நோய் போன்ற பல கொடிய நோய்களில் இருந்து தப்பித்து ஆரோக்கியமாக வாழலாம்.
கல்லீரல் மனித உடலில் மூளைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மற்றும் மிக முக்கியமான உறுப்பு ஆகும். செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் கல்லீரல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
டீயுடன் பிஸ்கட் மற்றும் ஸ்நாக்ஸ் சாப்பிடும் வழக்க பலருக்கு உள்ளது. ஆனால், டீயுடன் சில உணவுகளை எடுத்துக் கொள்வது உடல நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா...
பச்சைக் காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் இதய நோய்களைத் தவிர்க்கலாம் என்று இதுவரை நம்பப்பட்டு வந்த நிலையில், பிரிட்டனில் நடந்த ஆராய்ச்சியில் வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒமிக்ரான் மிக வேகமாக பரவி வரும் இந்த கால கட்டத்தில் உங்களின் எச்சரிக்கையும் விழிப்புணர்வும், மட்டுமே உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இதற்கு உங்களின் உணவு முறைகளில் கவனம் செலுத்துவது மிக அவசியம்.
குளிர்காலத்தில், சந்தையில் முள்ளங்கியை அதிகம் காணலாம். முள்ளங்கி என்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு காய்கறி என்பது அனைவரும் அறிந்தது என்றாலும், அதில் வேறு பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் கொடுக்கிறது.
மலாக்கிட் பச்சை என்பது பச்சை காய்கறிகளில் காணப்படும் நச்சு தன்மை கொண்ட சாயம். இது உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு என்பதோடு, பல வித நோய்களுக்கும் காரணமாகிறது.
உணவே மருந்து என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்போம். அது உண்மை தான் என்பதும் பலருக்கும் தெரியும். அதிலும், பச்சை காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் எண்ணில் அடங்கா சத்துக்கள் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.