குஜராத்தின் வதோதராவின் பவமன்புரா பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) அதிகாலை ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
புலம்பெயர்ந்த தமிழ் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி புகட்டி வந்த ஒரு தமிழ் பள்ளி, குறைவான மாணவர் வருகை காரணமாக திடீரென மூடப்பட்டதால் தான் வருத்தப்படுவதாக பழனிசாமி கூறினார்.
கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட தொழிலாளி, ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள கார்படா கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பி வந்தார்.
ஆனால், வீடு திரும்பியதும் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
குஜரத்தில் வதோத்ரா மாவட்டத்தில் உள்ள மஞ்சல்பூரில் உள்ள குடியிருப்பு பகுதியில்இருந்து 8 அடி நீள முதலையை குஜராத்தின் மிருக வதை தடுப்பு அமைப்பின் அதிகாரிகள் மீட்டனர்.
குஜராத்தின் மொதேராவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சூரியனார் கோயிலின் வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புதன்கிழமை (ஆகஸ்ட் 26, 2020) பகிர்ந்து கொண்டார்.
குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ளது அம்ரீலி மாவட்டம். அந்த மாவட்டத்தில், சவர்குண்டலா தாலுக்காவில் உள்ள அபரம்பரா என்ற கிராமத்தில் ஒரு ஆச்சர்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மழைக்கு ஒதுங்க நமக்கு வீடு இருக்கிறது. ஆனால், முதலைகள் என்ன செய்யும் பாவம். மழையில் இருந்து தன்னை காத்துக் கொள்ள இந்த முதலை குடியிருப்பு இருக்கும் இடத்தில் உள்ள பென்ஞ்ச் அடியில் தஞ்சம் புகுந்தது.
ஜூலை 26 முதல் 28 வரை உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட கனமான முதல் கனமான நீர்வீழ்ச்சியுடன் பரவலாக மழை பெய்யும். மேலும் ஜூலை 26 முதல் 28 வரை பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.