Guru Peyarchi, Impact on Zodiac Signs: ஜோதிடத்தில், குரு பகவான் கடவுள்களின் குருவாகக் கருதப்படுகிறார். தேவகுருவின் அருள் இருந்தால், மனிதர்களின் தலைவிதி ஒளிமயமாக இருக்கும்.
Guru Peyarchi 2023: குரு பெயர்ச்சியால் உருவான கஜலட்சுமி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும்.
Guru Peyarchi 2023: மேஷ ராசியில் குருவின் சஞ்சாரத்தால் உருவாகும் எதிர் ராஜயோகம் இம்முறை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன்களைத் தரும் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Guru Peyarchi 2023: குரு பகவான் மேஷ ராசிக்குள் பெயர்ச்சியாகியுள்ளார். இங்கு சுமார் ஓராண்டு காலம் இருந்துவிட்டு மே 1, 2024ல் ரிஷப ராசிக்கு அவர் செல்வார்.
Grah Gochar 2023: மேஷ ராசியில் சூரியன், புதன், குரு, ராகு இணைந்திருப்பதால் பல ராசிக்காரர்களின் வாழ்வில் சுப பலன்கள் ஏற்படும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
ஆலங்குடி ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இரவு 11.27 மணிக்கு குருபெயர்ச்சி அடைந்தார். இதில் ஹெச்.ராஜா, முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் சாமி தரிசனம் .
குரு பெயர்ச்சி 2023: அட்சய திருதியை நாளான இன்று, குரு பகவான் மேஷ ராசியில் நுழைகிறார். குரு பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலையில், இந்த ஐந்து ராசிகளுக்கு மிகப்பெரிய பலன்களை தரும்.
Guru Peyarchi 2023: பஞ்சாங்க கணக்கீடுகளின்படி, தேவகுரு வியாழன் 22 ஏப்ரல் 2023, அதாவது இன்று அதிகாலை மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியானார். மேஷம் முதல் மீனம் வரை, அனைத்து ராசிகளிலும் குரு பெயர்ச்சியால் ஏற்படவுள்ள மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Guru Peyarchi 2023: ஏப்ரல் 22 அன்று, அதாவது நாளை குரு பெயர்ச்சி நடக்கவுள்ளது. கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படும் குரு பகவான் மேஷ ராசியில் பெயர்ச்சியாகவுள்ளார்.
Guru Peyarchi, April 2023: சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 22 ஆம் தேதி, தேவகுரு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகவுள்ளார். அதிகாலை 04.42 மணிக்கு குரு மீனத்தில் இருந்து விலகி மேஷ ராசியில் பிரவேசிக்கிறார். மே 1, 2024 வரை அவர் இந்த ராசியில் அமர்ந்திருப்பார். அதே நாளில், அதாவது ஏப்ரல் 22 ஆம் தேதி சனிக்கிழமை அட்சய திருதியையும் வருகிறது. 500 வருடங்கள் கழித்து, அட்சய திருதியை அன்று குரு பெயர்ச்சியாகும் யோகம் அமைகிறது.
Guru Gochar 2023 on Akshaya Tritiya: அட்சய திருதியை நாளில் குரு பெயர்ச்சி நிகழும். சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற ஒரு நல்ல தற்செயல் நிகழ்வு நடக்கவிருக்கிறது. குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
Guru Peyarchi 2023: சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 22 ஆம் தேதி, தேவகுரு பிருஹஸ்பதி மீனத்தை விட்டு மேஷத்தில் பெயர்ச்சியாக உள்ளார். அதிகாலை 04.42 மணிக்கு குரு பகவான் மீனத்தில் இருந்து மேஷ ராசியில் நுழைகிறார். மே 1 வரை 2024 வரை அவர் இந்த ராசியில் இருப்பார்.
சதுர்கிரஹி யோகம், ராசிகளில் அதன் தாக்கம்: இந்த மாதம் அற்புதமான கிரக மாற்றங்கள் மற்றும் யோக உருவாக்கங்களுக்கான சுப மாதமாக உள்ளது. மேஷ ராசியில் சூரியன், ராகு, புதன், குரு ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரஹி யோகம் உருவாகிறது. இந்த கிரகங்களின் சேர்க்கை 12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2023ஆம் ஆண்டின், குரு பெயர்ச்சி மற்றும் தமிழ் புத்தாண்டு ராசிபலன்களை இங்கு காணலாம். பெற்காலம் பிறக்கப்போவது எந்த ராசிக்கு?, எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் என்ன? ஆகிய கேள்விகளுக்கு பிரபல ஜோதிடர் பாரதி ஸ்ரீதர் பதில் அளிக்கிறார்.
guru gochar jupiter transit: 27 நட்சத்திரங்களில் புனர்பூசம், விசாகம், பூராடம் நட்சத்திரங்களுக்கு அதிபதி குரு பகவான் ஆவார். குருவின் ராசி மாற்றத்தால் அனைத்து ராசிகளின் நிலை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Guru Peyarchi 2023: இந்த மாதம் 22 ஆம் தேதி குரு பகவான் பெயர்ச்சியாகவுள்ளார். ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றம், நட்சத்திர மாற்றம் ஆகியவை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் இவற்றின் காரணமாக அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் கிடைக்கின்றன. சில ராசிக்காரர்களுக்குப் பெயர்ச்சிகள் சாதகமாகவும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமாகவும் அமைகின்றன.
குரு உதயம் பலன்கள்: கிரகங்களின் பெயர்ச்சிகள், மற்றும் அதன நிலை மாற்றம் அனைத்து ராசிகள்ள்ள்ளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில், தேவகுரு எனப்படும் குரு பகவான் செவ்வாய் ராசியான மேஷத்தில் ஏப்ரல் 27, 2023 அன்று, உதயமாகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.