Tamil New Year Sobakiruthu: தமிழ் புத்தாண்டு சோபகிருது இன்று ஏப்ரல் 14ம் தேதியன்று உதயமாகிவிட்டது. சித்திரை மாத பிறப்பான இன்று தமிழ் மக்களின் புத்தாண்டுக்கு நல்வாழ்த்துக்கள் உலகம் முழுவதும் இருந்து தமிழர்களுக்கு குவிந்து வருகிறது.
2023ஆம் ஆண்டின், குரு பெயர்ச்சி மற்றும் தமிழ் புத்தாண்டு ராசிபலன்களை இங்கு காணலாம். பெற்காலம் பிறக்கப்போவது எந்த ராசிக்கு?, எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் என்ன? ஆகிய கேள்விகளுக்கு பிரபல ஜோதிடர் பாரதி ஸ்ரீதர் பதில் அளிக்கிறார்.
பண்டிகை நாட்களில் புது படங்கள் வெளியாவது வழக்கம். இந்தியத் திரையுலகம் ஒவ்வொரு சிறப்புச் நாட்களிலும் முக்கிய ஹீரோக்களின் படங்களை வெளியிட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று ஏறக்குறைய 8 புதிய தமிழ் படங்கள் திரைக்கு வர உள்ளன.
Sobakiruthu Sun Transit: ஏப்ரல் 14ம் தேதியன்று சூரிய பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது. தமிழ் புத்தாண்டை உருவாக்கும் சூரிய பெயர்ச்சி யாருக்கு என்ன செய்யும்? தெரிந்துக் கொள்வோம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் ஆன்லைன் டிக்கெட்டுகளை மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன.
Tamil New Year 2023 Date: தமிழ் புத்தாண்டு தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ரீயூனியன் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
Sobakrith Chithirai Tamil New Year: தமிழ் புத்தாண்டு யாருக்கு எப்படி இருக்கும்? பெரிய எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள் என சோப கிருது ஆண்டு எச்சரிக்கிறது. ஆனால் இந்த எச்சரிக்கை ரிஷப ராசிக்கு மட்டுமே
Tamil New Year Sobakiruthu: தமிழ் புத்தாண்டு சோபகிருது ஏப்ரல் 14ம் தேதியன்று உதயமாகவிருக்கிறது. அன்று சூரிய பெயர்ச்சியும் நடைபெறவிருக்கிறது. தமிழ் புத்தாண்டின் சூரிய பெயர்ச்சியானது பலவித சிறப்புக்களைக் கொண்டுள்ளது...
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் கஷ்டங்களில் இருந்து விடுபட வேண்டும் என்பதை மையமாக கொண்டு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் பண அலங்காரம் மற்றும் தங்கம், வைர நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளி உள்ளிட்ட தொடர் விடுமுறையை ஒட்டி தமிழகத்தில் இன்றும் நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பன்டிட் தீனதயாள உபாத்யாய மாவட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை பா.ஜ.க. முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆட்சிகள் மாறி மாறி வரும் நிலையில் தமிழ் புத்தாண்டு குறித்த அறிவிப்புகளும் மாறி மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் புத்தாண்டு, உகாதி, பைசாக்கி, நவராத்திரி, சோங்கிரான் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடும் தெற்காசிய மற்றும் தெற்கிழக்காசிய சமூகங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.