மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அமைச்சரவையின் விரிவாக்கம் திங்கள்கிழமை (டிசம்பர் 30) நடைபெற உள்ளது, அமைச்சரவையில் ஆதித்யா தாக்கரேவுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கான தூய்மை தரவரிசையில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், குவாஹாட்டி (IITG) மூன்றாவது இடம் பெற்றுள்ளது.
பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வித்துறையில் நடைபெற்ற ஊழல்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்த ஆளுனர் ஆணையிட வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மேட்டூர் உறுப்புக் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமன விசியத்தில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
உயர்கல்வி நிறுவனங்களுக்கான இந்திய தரவரிசை 2018-னை இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் இன்று வெளியிட்டது. இந்த பட்டியலில் பெங்களூருவின் Indian Institute of Science முதலிடம் பெற்றுள்ளது!
கல்வி நிறுவனங்களின் அடுத்த நகர்விற்கு வித்திடும் வகையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) ஆனது நாடுமுழுவதிலும் உள்ள 60 கல்வி நிறுவனங்களுக்கு முழு தன்னாட்சி அந்தஸ்த்து வழங்கியுள்ளது!
வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை தொடர்பாக திமுக உறுப்பினர் ராஜேந்திரன் இன்று சட்டப்பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் தொடர்பான தீர்மானத்துக்கு விளக்கம் அளித்து சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
டெல்லி ஜே.என்.யூ., வில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டிருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் கடந்த 12-ம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.