Dindigul Murder: வத்தலகுண்டு அருகே மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் ஐந்து மாதங்கள் காத்திருந்து மருமகனை படுகொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டார்.
கவின் ஆணவ கொலையில் தன் தாய் தந்தைக்கு பங்கு இல்லை என கவினின் காதலி வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் அது பொய் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் போலீசார் 19 ஆவணங்களை சேகரித்திருக்கும் நிலையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியுளளது இது குறித்து விரிவாக பார்க்கலாம்
Tirunelveli Kavin Case Latest Update Pa Pa Mohan : திருநெல்வேலியில் நடந்த கவினின் ஆணவக்கொலை தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த வழக்கின் சமீபத்திய அப்டேட் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Tirunelveli Kavin Murder Politicians Gave Support : நெல்லையில், பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு ஆதரவாக நின்ற அரசியல் தலைவர்கள் யார் யார் என்பதை இங்கு பார்ப்போம்.
Kavin Murder Case: நெல்லையில் கவின் என்ற இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டார்.
Tirunelveli Honour Killing Case: நெல்லை ஆணவக்கொலை சம்பவத்தையொட்டி, ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இயக்குநர் பா. ரஞ்சித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tirunelveli Kavin Murder Case Surjith Photo : நெல்லையில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த இளைஞர் கவினை, சுர்ஜித் என்பவர் கொடூரமாக வெட்டி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தற்போது அந்த கொலையாளியின் முகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Sivakasi Youth Murder: சிவகாசியில் 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த இளைஞர், அவரது மனைவியின் அண்ணன்களால் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில், இது ஆணவக் கொலை இல்லை என விருதுநகர் எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார்.
நெல்லை அருகே இளைஞரை வெட்டி படுகொலை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்த நிலையில், அவரை ஆவணப்படுகோலை செய்ததாக பெற்றோர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் கண்ணகியின் சகோதரர் மருது பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது தந்தை துரைசாமி உள்ளிட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
கண்ணகி , முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கில் குற்றவாளிகள் மேல்முறையிட்டு வழக்கில் தப்பித்து விடக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தமிழக அரசினை வலியுறுத்தியுள்ளார்
"இந்த நாட்டில் "ஆணவக்கொலை" இன்னும் உள்ளது என்பது வெட்கக்கேடானது. கமிஷனின் குழு நிலைமையை அமைதியாகக் கையாண்டதால் அந்த பெண்ணை மீட்க முடிந்தது" என்று மாலிவால் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.