குரு பெயர்ச்சி 2024: குரு பகவான் மே 1, 2024 அன்று ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகிறார். வியாழன் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் 2024ஆம் ஆண்டில் பிரகாசிக்கப் போகிறது. இந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Sobakruthu Margazhi 18 Rasipalan: இன்று 2024 ஜனவரி 3ம் நாள். சோபகிருது, மார்கழி 18ம் நாளான இன்று அனைத்து ராசியினருக்குமான ராசிபலன்கள்... நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா?
New Year Business Horoscope 2024: 2024 புத்தாண்டு பிறந்துவிட்டது. இந்த ஆண்டு பல முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நிகழவுள்ளன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
Sobakruthu Margazhi 17 Rasipalan: இன்று 2024 ஜனவரி 2ம் நாள். சோபகிருது, மார்கழி 17ம் நாளான இன்று அனைத்து ராசியினருக்குமான ராசிபலன்களை அறிந்துக் கொள்வோம்
MARS Transit Effects: செவ்வாய் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த செவ்வாய்ப் பெயர்ச்சியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
புதன் பெயர்ச்சி 2024 ராசி பலன்கள்: சாஸ்திரங்களின்படி, புதன் தனுசு ராசியில் ஜனவரி 7, 2024 அன்று நுழைய போகிறார். இது 3 ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும்.
Mercury Vakranivarthi: புத்தாண்டின் முதல் நாளிலிருந்து புதிய வாரமும் தொடங்குகிறது. இந்த வாரம் கிரகப் பெயர்ச்சியின் அடிப்படையில் சிறப்பாக இருக்கும், மேலும் 5 ராசிக்காரர்களுக்கு தொழில், குடும்பம் மற்றும் நிதி விஷயங்களில் பெரும் பலன்களைத் தரும்.
இந்த ஆண்டு சனி பகவான் கும்ப ராசியிலும், குரு பகவான் ஆண்டின் முதல் பாதியில் மேஷத்திலும், பின்னர் ரிஷபத்திலும் மாற உள்ளார். ராகு மீனத்திலும், கேது கன்னி ராசியிலும் சஞ்சரிக்க உள்ளார். மற்ற கிரகங்களின் அடிப்படையில் இந்த புத்தாண்டு 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்களை தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? ஜாவாரி 1, 2024க்கான மேஷம், சிம்மம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
Shani Gochar Guru Rasipalan: சனி, வியாழன் ஆகிய கிரகங்களின் சுப ஸ்தானத்தால் வாழ்க்கையில் நன்மைகள் மட்டுமே கிடைக்கும். அதே சமயம் சில ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும்.
Weekly horoscope: இந்த வாரம் டிசம்பர் 31 முதல் ஜனவரி 6 வரை உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும்? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் இந்த வார ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Ekadashi of the new year: 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 25 ஏகாதசிகள் வருகின்றன. பொதுவாக, இந்தி நாட்காட்டியின்படி, இந்தி வருடத்தில் 24 முதல் 26 ஏகாதசிகள் உள்ளன.
January Horoscope 2024 : ஜனவரியில், இந்த 5 ராசிக்காரர்கள் நிதி ஆதாயங்களுடன் தொழில் முன்னேற்றத்தைப் பெற வாய்ப்புள்ளது. ஜோதிடக் கணக்கீடுகளின்படி, இந்த ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், நிதி நிலைமை சாதகமாகவும் இருக்கும்.
Today Horoscope: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? டிசம்பர் 29, 2023க்கான மேஷம், சிம்மம், கன்னி மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? டிசம்பர் 29, 2023க்கான மேஷம், சிம்மம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.