Railway Budget 2024 Updates: ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகையை மீண்டும் பெற நீண்ட நாட்களாகக் காத்திருக்கிறது. அதன்படி இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் ரயில் சலுகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கின்றனர்.
2024 பட்ஜெட்டில் வருமான வரி விலக்கை அதிகரிக்க வேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேசமயம் அரசு வேலைகள் தொடர்பாகவும் பெரிய அறிவிப்பு வெளியாக உள்ளது.
Union Budget 2024: இந்த ஆண்டு பட்ஜெட்டில் பெண்களுக்காக சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம். எனவே இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படாயுள்ள பட்ஜெட்டில் பெண்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.
Interim Budget 2024: சாமானியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது, அரசின் புதிய முடிவுக்குப் பிறகு, நாட்டில் மலிவான விலையில் மொபைல் போன்கள் கிடைக்கும். என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
When is Budget 2024-25: யூனியன் பட்ஜெட் இன்னும் 2 நாட்களில் தாக்கல் ஆகப்போகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது ஒரு இடைக்கால பட்ஜெட் ஆகும். மேலும் லோக்சபா தேர்தலுக்கு முன், நிதியமைச்சர் பல திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Budget 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2024 அன்று தாக்கல் செய்ய உள்ளார். 2024 லோக்சபா தேர்தலுக்கு முன் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கடைசி முக்கிய பொருளாதார ஆவணமாக இது இருக்கும்.
வேலை உறுதி திட்ட நிதி ஒதுக்கீட்டை ரூ.75 ஆயிரம் கோடியாகவும், தமிழகத்திற்கான ஒதுக்கீட்டை ரூ.6,000 கோடியாகவும் உயர்த்த பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்; பாரத மக்களை ஆசை வார்த்தை காட்டி திசைதிருப்பும் மலிவான தந்திரத்துடன் கூடிய ஒரு தேர்தல் அறிக்கை என திமுக தலைவர் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.