International Space Station: சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் சென்னையில் இருந்து வெறும் கண்களால் இன்றிரவு பார்க்கலாம் என நாசா (NASA) அறிவித்துள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம்.
Axiom 2 crew returns: இரண்டு தனியார் அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் இரண்டு சவுதி பணியாளர்கள் உட்பட, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஆராய்ச்சி பயணத்திற்கு அனுப்பப்பட்ட குழுவினர் எட்டு நாட்களுக்குப் பிறகு புளோரிடாவுக்குத் திரும்பினார்கள்.
பூமியைச் சுற்றி வரும் உடைந்த செயற்கைக்கோள்கள் உட்பட விண்வெளிக் குப்பைகள், விண்வெளியை பெரிதும் மாசு படுத்தியுள்ளன. இந்த குப்பைகள் விண்கலங்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று நாசா கூறுகிறது. அதோடு விண்வெளியில் மாதக்கணக்கில் தங்கி இருக்கும் விண்வெளி வீரர்கள் பயன்படுத்திய ஆடைகளை அங்கேயே தூக்கி எறிந்து விடுகிறார்கள்.இதனால் துணி குப்பையும் அதிகரித்து விட்டது.
விண்வெளியில் நிலவும் தனித்துவமான சூழ்நிலையில், தாவரங்கள் வளர உதவும் எரிபொருளை உருவாக்க, இந்த புதிய பாக்டீரியா திரிபு வகை உதவக்கூடும் என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.
‘I Voted Today’: விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ் (Kate Rubins) விண்வெளியில் இருந்து அமெரிக்க தேர்தலுக்கான தனது வாக்குகளை பதிவு செய்த பின் மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்தார்.
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (ISS) வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் புதுவிதமாக உடற்பயிற்சி செய்யும் விதத்தை காட்டியுள்ளது.
இந்த வீடியோவில் விண்வெளி வீரர் ஒருவர், புவிஈர்ப்பு விசை இல்லாத இடமான ஜீரோ கிராவிட்டி நிலையத்தில் எவ்வாறு உடற்பயிற்சி செய்யலாம் என்பது குறித்து விளக்கமாக செய்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.