ஐ.பி.எல் போட்டிகளுக்கான தேதி மற்றும் இடம் குறித்து முடிவு செய்ய அனைத்து ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்களையும் நாளை பிசிசிஐ சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2021 சீசனுக்காக வியாழக்கிழமை சென்னையில் வெளியிடப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில், பல வீரர்கள் மிக அதிக விலைக்குப் போனால், சிலர் விலை போகவில்லை.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிரிஸ் மோரிசுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக அவர் 16.25 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அவரது அடிப்படை தொகை 75 லட்சம் ரூபாய்.
பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலம் 2021 (IPL Auction 2021) க்கு பிரீத்தி ஜிந்தாவின் (Preity Zinta) பஞ்சாப் உரிமையானது முழுமையாக தயாராக உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் (Kings XI Punjab) அதன் பெயரை சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) என்று மாற்றிவிட்டது.
IPL Auction 2021: IPL 2021 இன் மினி ஏலத்திற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து வரும் நட்சத்திரங்கள் IPL போட்டிகளில் விளையாட ஏலத்தில் எடுக்கப்படுகிறார்கள். IPL-லில் விளையாடி பல வீர்ரகளது கிரிக்கெட் வாழ்க்கை பிரகாசித்துள்ளது.
IPL 2021 Auction: IPL 2021 ஆம் ஆண்டிற்கான ஏலம் பிப்ரவரி நடுப்பகுதியில் நடைபெறும். ஒவ்வொரு அணியும் இந்த ஏலத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். சில வீரர்களை வாங்குவது குறித்து அனைத்து அணியிகளின் உரிமையாளர்களும் மிகுந்த ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற IPL ஏலத்தில் யூசுப் பதான் எந்தொரு அணி உரிமையாளர்களாகும் தேர்ந்தெடுக்கப் படவில்லை. எனவே வரவிருக்கும் IPL பருவத்தில் யூசப் பிரவேசம் இருக்காது என்பது உறுதியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.