ஐஆர்சிடிசியின் துபாய் டூர் பேக்கேஜ் 5 இரவுகள் மற்றும் 6 பகல்களுக்கானது. இந்த சுற்றுலா தொகுப்பு டெல்லியில் இருந்து தொடங்கும். டூர் பேக்கேஜுக்கு டாஸ்லிங் துபாய் என்று பெயரிடப்பட்டுள்ளது.
IRCTC Tour Package: IRCTC சமீபத்தில் பஞ்ச தேவாலயம் பயணம் செய்ய ஒரு சிறப்பு டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் காணிபாக்கம், திருச்சானூர், திருப்பதி திருமலை கோவில், ஸ்ரீகாளஹஸ்தி கோவிலுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த சிறப்பு சுற்றுப்பயணத்தின் விவரங்களை அறியலாம்.
IRCTC இன் இந்த டூர் பேக்கேஜின் பெயர் மாதா வைஷ்ணோ தேவி பேக்கேஜ் எக்ஸ் மும்பை (WMR172) ஆகும். இந்த சுற்றுலா பேக்கேஜ் மும்பையில் இருந்து தொடங்கும். மும்பை, கத்ரா, வைஷ்ணோதேவி, பாட்னிடாப் மற்றும் மும்பை இடங்கள் இந்த டூர் பேக்கேஜில் உள்ளடக்கப்படும்.
ஹரித்வார், மதுரா, அமிர்தசரஸ் மற்றும் வைஷ்ணோ தேவி (Vaishno Devi) ஆகிய இடங்களுக்குச் செல்லக்கூடிய சிறப்பு டூர் பேக்கேஜ் ஒன்றை ரயில்வே வெளியிடப்பட்டுள்ளது.
Irctc Dakshin Bharat Yatra Tour: Irctc ஸ்ரீ சைலம், திருப்பதி, ராராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்குச் செல்ல யோக்னாக்ரி ரிஷிகேஷிலிருந்து பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயில் “தக்ஷிண் பாரத் யாத்ரா” என்கிற டூர் பேக்கேஜை வழங்குகிறது.
IRCTC announces tour packages: தென்னிந்தியாவை 12 நாட்கள் சுற்றி பார்க்க ஐஆர்சிடிசி தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த தவவுர் பேக்கேஜை கட்டாயம் மிஸ் பண்ணிடாதீங்க.
Zoop service of IRCTC: ஐஆர்சிடிசியின் உணவு விநியோக தளமான ஜூப், ஜியோ ஹாப்டிக் டெக்னாலஜிஸ் உடன் இணைந்து ரயிலில் நேரடியாக உணவு விநியோக அனுபவத்தை வழங்குகிறது
ஐ.ஆர்.சி.டி.சி: வீட்டில் இருந்தபடியே ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு உள்ளது. எப்படி சம்பாதிப்பது அதற்கான வழியை அறிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.