Chandrayaan 3: கடந்த 2019ஆம் ஆண்டு ஏவப்பட்ட சந்திரயான்-2 திட்டம் அதன் இலக்கை எட்டாமல் தோல்வியடைந்ததை அடுத்த சந்திரயான்-3 இன்று ஏவப்படுகிறது. இந்தியாவின் நீண்ட இந்த நிலவுப் பயணம் குறித்த முழு பின்னணியை இதில் காணலாம்.
சந்திரயான்-3: வியாழன் அன்று, சந்திரனுக்கு இந்தியாவின் மூன்றாவது பயணத்தை முன்னிட்டு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் அதன் வெற்றிக்காக திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி கோயிலில் பிரார்த்தனை செய்தனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, 'GSLV-F12' ராக்கெட்டை இன்று (மே 29) காலை விண்ணில் செலுத்தியது.
நிலவின் தென்துருவம் யாரும் ஆய்வு செய்யாத மர்ம பகுதியாக உள்ள நிலையில், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈட்பட்டு உள்ளன.
பல்வேறு ராக்கெட்களை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்து வரும் ISRO, இன்று அதாவது மார்ச் 26 அன்று, ஒரே நேரத்தில் 36 ஒன்வெப் (OneWeb) சாட்டிலைட்களை அனுப்பி புதிய மைல்கல்லை எட்டிள்ளது.
விருதுநகர் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள விருதுநகர் வந்திருந்த இஸ்ரோ முன்னாள் தலைவரும் தற்போதைய ஆலோசகருமான கே.சிவன் விருதுநகர் ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோவிலில் தனது மனைவி மாலதியுடன் தரிசனம் செய்தார்.
APJ Abdul Kalam Satellite Launch Plan 2023: நாடு முழுவதிலும் இருந்து 5000 மாணவர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள்கள், ஹைபிரிட் ராக்கெட் மூலம் வானில் செலுத்தப்பட உள்ளது
PSLV-C54: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஸ்தவான் விண்வெளி மையத்தின் (SDSC) SHAR-ல் இருந்து PSLV-C54/EOS-06 மிஷன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
விக்ரம் எஸ் ராக்கெட்: ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் மூலம் தனியாரால் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் ராக்கெட் ஆன விக்ரம் எஸ் ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதால் இந்திய விண்வெளித் துறை இன்று மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
தருமபுரம் ஆதீனகர்த்தரை இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சந்தித்து அருளாசி பெற்றார். இந்தியாவின் மொத்த தேவையில் 90 சதவீதம் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது எனவும் சிவன் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.