இந்திய அரசாங்கத்தின் மிக அதிக ஊதியம் கொண்ட பணிகள்: சில இந்திய அரசாங்க வேலைகள் பதவி அடிப்படையில் மட்டுமல்ல, பணத்தின் அடிப்படையிலும் சிறந்தவையாக விளங்குகின்றன. இந்த பணிகளில் கிடைக்கும் பலன்களைக் கேட்டால் அனைவருக்கும் இவற்றில் சேர ஆசை வரும். அப்படிப்பட்ட சில வேலைகள் மற்றும் அவற்றில் கிடைக்கும் சம்பளம் பற்றிய தகவலை 'பைஜீஸ்' அலித்துள்ளது.
Rocketry- The Nambi Effect: மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் “ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்” படம் 1 ஜூலை 2022 உலகம் முழுதும் வெளியாகுமென நடிகர் R.மாதவன் அறிவித்துள்ளார்.
அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அவரது குறிப்பிடத்தக்க வாழ்க்கை முறை ஆகியவற்றை உள்ளடக்கிய உறுதியைக் கவுரவிப்பதற்காக அவரது பிறந்த நாளை உலக மாணவர் தினமாக ஐநா அறிவித்தது.
ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையம் (spaceport) மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக பணியாற்றிய விஞ்ஞானி ராமபத்ரன் ஆராவமுதன் காலமானார்
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் (Gaganyaan) திட்டத்தில் பயன்படுத்தப்படும் இன்ஜின் பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) உளவு வழக்கில் விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணனை விசாரிப்பதற்காக மத்திய புலனாய்வுத் துறையின் டெல்லி சிறப்புப் பிரிவு கேரளா சென்றடைந்தது
ஆக்சிஜனுக்காக பலர் மணி கணக்கில் வரிசையில் காத்துக்கிடக்கும் நெருக்கடி நிலையும் ஏற்பட்டுள்ளது. டெல்லி, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
ISRO News: இஸ்ரோ 2021 ஆம் ஆண்டின் தனது முதல் செயல்திட்டமான PSLV-C51/Amazonia-1 ஐ ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த சரியான நேரத்தில் விண்ணில் செலுத்தியது. ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்திலிருந்து பிரேசில் செயற்கைக்கோளை முதல் முறையாக ஏந்திக்கொண்டு இந்தியாவின் ராக்கெட் விண்வெளிக்கு புறப்பட்டது.
PSLV-C51 என்பது PSLV இன் 53 வது மிஷன் ஆகும். இந்த ராக்கெட் மூலம், பிரேசிலின் Amazonia-1 செயற்கைக்கோளுடன் மேலும் 18 செயற்கைக்கோள்களும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த வரலாற்று சிறப்புமிக்க பணியில் பங்கெடுத்துள்ள விஞ்ஞானிகளில், இந்திய-அமெரிக்கர் டாக்டர் சுவாதி மோகன் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார். இவர் உயர் கட்டுப்பாடு மேம்படுத்தல் மற்றும் ரோவருக்கான தரையிறங்கும் முறைமைக்கு தலைமை தாங்கினார்.
மோடியின் கனவான தற்சார்பு இந்தியாவை நோக்கிய மற்றோரு முக்கிய நடவடிக்கையாக, கூகுள் மேப், கூகுள் எர்த் பின்னுக்கு தள்ளி விட்டு முன்னேறுகிறது ISRO-MapmyIndia.
மதிய உணவுக்குப் பிறகு அளிக்கப்பட்ட சிற்றுண்டிகளில், தோசையுடன் அளிக்கப்பட்ட சட்னியில் இந்த அபாயகரமான விஷத்தின் டோஸ் கலக்கப்பட்டிருக்கலாம் என இஸ்ரோ விஞ்ஞானி கூறியுள்ளார்.
ஆந்திர பிரதேசத்தில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி எஸ் எல் வி ராக்கெட் இன்று பிற்பகல் திட்டமிட்ட நேரத்தில் விண்ணில் சீறிப்பாய்ந்தது.
இந்திய விண்வெளித் துறை (DoS), அதன் கீழ் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் இணைந்து, தனியார் செயற்கைக்கோள் ஏவும் வாகனத்தை உருவாக்க இந்திய startup நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்திய செயற்கைக்கோள் கார்டோசாட் 2F மற்றும் ரஷ்ய செயற்கைக்கோள் கனோபஸ் ஆகியவை வெள்ளிக்கிழமை மிக நெருக்கமாக வந்தன. இவ்வளவு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது தெரியுமா?...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.