EPFO Recruitment 2023: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சமூக பாதுகாப்பு உதவியாளர் (SSA) மற்றும் ஸ்டெனோகிராபர் பதவிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டு, ஆட்சேர்ப்பு அறிவிப்பும் வெளியிட்டுள்ளது.
Recruitment 2022: டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்
Tamil Nadu Job Opportunities: திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்படுகின்றன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் நேரடி நேர்காணலில் கலந்துக் கொள்ளலாம்...
ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) நிறுவனத்தில் அனுபவத்தின் அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஆர்சிடிசி) நிறுவனம் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
SSC CGL Recruitment 2022: பணியாளர் தேர்வு ஆணையத்தின் வேலைவாய்ப்புகளுக்கான தேர்வு! பல்வேறு அரசு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அலுவலகங்களில் கிரேடு “பி” மற்றும் “சி” வகைப் பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடைமுறை தொடங்கிவிட்டது.
மிகப்பெரிய ஐடி நிறுவனமான TATA POWER நிறுவனம் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு டிகிரி முடித்த நபர்களை பணியமர்த்தும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில்(UIDAI) ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, இந்த ஆண்டும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.