மதிய உணவுக்குப் பிறகு அளிக்கப்பட்ட சிற்றுண்டிகளில், தோசையுடன் அளிக்கப்பட்ட சட்னியில் இந்த அபாயகரமான விஷத்தின் டோஸ் கலக்கப்பட்டிருக்கலாம் என இஸ்ரோ விஞ்ஞானி கூறியுள்ளார்.
ஆந்திர பிரதேசத்தில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி எஸ் எல் வி ராக்கெட் இன்று பிற்பகல் திட்டமிட்ட நேரத்தில் விண்ணில் சீறிப்பாய்ந்தது.
இந்திய விண்வெளித் துறை (DoS), அதன் கீழ் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் இணைந்து, தனியார் செயற்கைக்கோள் ஏவும் வாகனத்தை உருவாக்க இந்திய startup நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்திய செயற்கைக்கோள் கார்டோசாட் 2F மற்றும் ரஷ்ய செயற்கைக்கோள் கனோபஸ் ஆகியவை வெள்ளிக்கிழமை மிக நெருக்கமாக வந்தன. இவ்வளவு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது தெரியுமா?...
இந்த ஆண்டின் முதல் ராக்கெட் ஏவுதல், இஸ்ரோ சார்பில் 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்களுடன் இன்னும் சிறிது நேரத்தில் பிஎஸ்எல்வி -சி 49 ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது.
நிலவிற்கான இந்தியாவின் பணித்திட்டமான சந்திரயான் -3, 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்படும் என்று விண்வெளித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) தெரிவித்தார்.
சந்திரயான் 2 இன் விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் கண்ட இந்திய தொழில்நுட்ப மற்றும் விண்வெளி ஆர்வலர் சண்முக சுப்பிரமணியன், ரோவர் பிரக்யான் சந்திரனின் மேற்பரப்பில் நல்ல நிலையில் இன்னும் இருக்க சாத்தியக்கூறுகள் உள்ளன என்று கூறியுள்ளார்.
லடாக்கில் உள்ள எல்லைப் பகுதியான LAC-யில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியாவின் உளவு செயற்கைக்கோள் EMISAT சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் ராணுவ நிலைகள் பற்றிய தகவல்களை சேகரிப்பதில் வெற்றி பெற்றுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.