நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூன்று பிரகாசமான பொருட்களைப் கண்டறிந்துள்ளன. அவை "இருண்ட நட்சத்திரங்கள் (Dark Stars)" ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
James Webb Space Telescope: நீரால் சூழப்பட்டுள்ள நமது உலகம், உயிர்களால் நிரம்பியுள்ளது! பிரபஞ்சத்தில் தனித்துவமான பூமியில், தண்ணீர் எப்படி வந்தது? கேள்விகளும் விளக்கங்களும்...
James Webb Space Telescope: ஒரு கிரகத்தில் நீரின் இருப்பு மட்டும் உயிரினங்களின் இருப்பை சாத்தியமாக்குமா? என்ற கேள்விகளை மீண்டும் எழுப்புகிறது ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பின் அண்மைக் கண்டுபிடிப்பு
விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உருவாகியுள்ள ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கிஉலகின் மிகப்பெரிய சக்தி மற்றும் திறன் வாய்ந்த தொலைநோக்கியாகும்.
James Webb Space Photos: 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னிருந்த ஆரம்ப அண்டத்தின் ஒரு பகுதியை மிக துல்லியமாக ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி படமெடுத்து அனுப்பியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.