Jayakumar Slams MK Stalin: 'விடியல், விடியல் என்று சொல்லிவிட்டு விடிந்த உடனேயே சாரயத்தை விற்க விடியா அரசு முயற்சிக்கிறது' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
பொது சிவில் சட்டத்தை அதிமுக எதிர்த்திருக்கிறது, அந்த நிலைப்பாட்டிலிருந்து யாருக்காகவும் அதிமுக பின்வாங்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லிக்கு சென்றுள்ள நிலையில், 356 சட்டப்பிரிவின்படி திமுக ஆட்சியை கலைத்தால் மக்கள் ஆனந்தம் அடைவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்.
Jayakumar About Senthil Balaji: செந்தில் பாலாஜி மாட்டினால் முக்கால்வாசி பேர் மாட்டுவார்கள் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் ஒரு பண்பு இல்லாமல் ஒரு பதட்டத்தில் வீடியோ வெளியிடுகிறார் என்றும் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
ஒடிசாவில் விபத்துக்கள்ளான ரயில் பயணித்தவர்களின் உண்மை விவரத்தை தமிழக அரசு வெளிப்படையாகவும், முறையாகவும் அறிவிக்காமல் முன்னுக்குபின் முரணாக வெளியிட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
AIADMK News: அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த முதலீட்டுள் என்ன என்பதை பட்டியலிட்டு வெள்ளை அறிக்கையாக கொடுக்க தயார் என திமுக அரசுக்கு சவால் விட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.
வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், சட்ட ஒழுங்கை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் செயல்படுகின்றனர் என அதிமுகவின் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓபிஎஸ் டிடிவி தினகரனை அமாவாசை என்று விமர்சித்த நிலையில், அவருக்கு பதிலடி தரும் விதமாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஜெயக்குமார் தான் மிகப் பெரிய அமாவாசை என கிண்டலடித்துள்ளார்.
திமுகவின் வாரிசு அரசியல் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலோடு முடிவடையும் என தெரிவித்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவுக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்தால் அங்கீகரிப்போம் என தெரிவித்துள்ளார்.
திமுகவின் வாரிசு அரசியல் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலோடு முடிவடையும் என தெரிவித்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவுக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்தால் அங்கீகரிப்போம் என தெரிவித்துள்ளார்
சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டியை நேரில் கண்டுகளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக குறித்து பாஜக நிர்வாகிகள் விமர்சிக்கும்போது, அதனை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.