Jayakumar About Annamalai: அண்ணமலை என்ன பேயா, பூச்சாண்டியா, பிசாசா, எத்தனையோ பார்த்துவிட்டோம் என்றும் அதிமுக தொண்டர்களுக்கு என்றுமே பயம் இருக்காது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமையில் தான் கூட்டணி என கூறியிருக்கும் அதிமுக மூத்த தலைவர் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலை பேசியதற்கு கருத்து சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.
AIADMK BJP Issue, Jayakumar: அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிடக் கூடாது என்றும், அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஆடு கசாப்பு கடைக்காரனை நம்பினால் என்ன நிலையாகுமோ அதுதான் ஓபிஎஸ்ஐ நம்பியவர்களுக்கு நிகழ்ந்துள்ளது என தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த பின் ஜெயக்குமார் பேட்டி.
Erode East Bypolls: வேட்பாளர் விவகாரத்தில் முன்வைத்த காலை தாங்கள் பின் வைக்க மாட்டோம் என்று இபிஎஸ் தரப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Erode East By Polls: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிட்டால் நோட்டாவுக்கும் கீழேதான் வாக்குபெறுவார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சிலர் பத்திரிக்கையாளர்களின் மைக்கை கண்டாலே டென்ஷன் ஆகிறார்கள், கோவப்படுகிறார்கள், நிரூபர்களை திட்டுகிறார்கள், அப்படியும் ஒரு குரூப்பு இருக்க தான் செய்யுது என்றார் ஜெயக்குமார்.
Governor Tamilnadu Issue : தமிழ்நாடு என்ற பெயரே பொருத்தமான பெயராகும் எனவும் தமிழ்நாடு என்ற பெயரையே அதிமுக ஆதரிக்கிறது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Latest Tamil News: நன்றி மறந்து அன்புமணி ராமதாஸ். இப்படி பேசினால் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல உங்கள் பக்கம் உள்ள தொண்டர்கள் கூட உங்களை மதிக்க மாட்டார்கள் -ஆவேசமான ஜெயக்குமார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.