சமீப காலமாக சினிமா துறையில் பயோபிக் படங்கள் பிரபலமாகி வருகின்றன, குறிப்பாக அரசியல்வாதிகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜே.ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 2016 டிசம்பர் 6 அன்று காலமானார். இந்நிலையில் காலம் சென்ற அதிமுக பொதுச்செயலாளரின் வாழ்க்கையைப் பற்றி கிட்டத்தட்ட ஐந்து வாழ்க்கை வரலாறுகள் தயாரிக்கப்படுகின்றன.
2016 செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை என 75 நாட்கள் ஜெயலாலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த நாட்களை குறித்து பார்ப்போம்.
தமிழக முன்னால் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைந்து இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டது. இன்று அவரின் நினைவு நாள். அரசியல் தலைவர் முதல் பொது மக்கள் வரை மறைந்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னையில் இன்று முக்கிய சாலைகளில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி திரைப்படத்தில் நடித்துள்ள அரவிந் சாமி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.