ஏர்டெல் மற்றும் வோடஃபோன் பயனாளர்களை கிண்டலடித்து கொண்டிருந்த ஜியோ பயனாளர்களுக்கு ஜியோ நிறுவனமும் தனது புதிய ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் விலை ரூ. 6,499 ஆகும். ரூ. 305.93 என்ற மாதாந்திர EMI இல் இதை வாங்கலாம். இருப்பினும் வாடிக்கையாளர்கள் விரும்பினால், முழுப் பணத்தையும் செலுத்தியும் ஃபோனை வாங்கலாம்.
புதுடெல்லி: Reliance Jio குறைந்த செலவில் அதிக டேட்டா வழங்குவதில் பெயர் பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களுக்காக நிறுவனம் பல சிறிய திட்டங்களைக் கொண்டுள்ளது, இது அதிக டேட்டா நன்மைகளை வழங்குகிறது. ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியாவின் திட்டங்களையும் முறியடிக்கும் அத்தகைய திட்டத்தைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம். இந்த திட்டத்தில் Disney+ Hotstar ஒரு வருடத்திற்கு இலவசமாக கிடைக்கும். Jio இன் ரூ.549 திட்டம் பல நன்மைகளை வழங்குகிறது. இதனுடன், ஜியோவின் மற்ற திட்டங்களைப் பற்றியும் இங்கே விரிவாக காண்போம்.
ரிலையன்ஸ் ரீடெய்ல் இந்த வாரம், தங்கள் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து மிகவும் ஊக்கமளிக்கும் பின்னூட்டத்தைப் பெற்றுள்ளதாக தெரிவித்தது.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்கள் பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கும் பல திட்டங்களை வழங்குகின்றன.
இண்டர்நெட்டைத் தொடர்ந்து இப்போது ஸ்மார்ட்போன் புரட்சியை செய்யத் தயார் ஆகும் ஜியோ நிறுவனத்தின் அறிக்கையின் படி, இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் சிப்செட் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
JioPhone Next திருப்பதி மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள Neolync தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படும். JioPhone Next ஆனது பிரகதி OS ஐப் பயன்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.