Madras HC on Kallakurichi Case: கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை நாளை மறுதினம் தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜிப்மர் மருத்துவ அறிக்கை கேட்டு மனு தாக்கல் செய்த கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் முதலமைச்சரை சந்திக்க முடிவு செய்திருக்கின்றனர்
கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்த வழக்கு தொடர்பாக, அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Arrests Related to Kallakurichi Sakthi Matriculation School violence: கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை தீ வைத்து கொளுத்தி மாணவர்களின் சான்றிதழ்களை கொழுத்திய நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
Kallakurichi 12th Student Died Side Effects: கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தை தொடர்ந்த வன்முறைகளுக்கு பிறகு தற்போது 180 மாணவ மாணவிகள் வேறு பள்ளியில் மாறுவதற்கு பள்ளி நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளனர்
தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என தலைமைச் செயலர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
KALLAKURICHI : கள்ளக்குறிச்சி அருகே திருமணம் செய்து வைக்காத விரக்தியில் இரும்பு கம்பியால் மகன், தந்தையை அடித்து கொன்ற செய்த கொடூரம் சம்பவத்தின் முழு பின்னணி
Kallakurichi School Re-Open: கலவரத்தால் பாதிக்கப்பட்ட சின்னசேலம் சக்தி இண்டர்னேஷல் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியை விரைவாக சீரமைத்து படிப்படியாக நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பேட்டி
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள்ளாகவே தொடர்ந்து இரு மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளது தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Student Death: கள்ளக்குறிச்சி, திருவள்ளூரில் மாணவிகள் தற்கொலை என்ற மாணவிகள் தற்கொலை பட்டியலில் மீண்டும் ஒரு 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலையும் சேர்ந்துவிட்டது
குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு அரசு உரிய இழப்பீடை வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.