கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளிக்கு தமிழக அரசு 20 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளி கூட்டமைப்பு சங்க செயலாளர் நந்தகுமார் கூறியுள்ளார்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு மாதத்துக்கு சோதனை அடிப்படையில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து மூடப்பட்ட பள்ளியைத் திறக்க அனுமதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Crime: பொது சொத்து மற்றும் பொது கடனை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தாயை தடியால் அடித்து மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக் கோரி அளிக்கப்பட்ட கோரிக்கை மனு அடிப்படையில், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
கள்ளக்குறிச்சி அருகே விஷம் கொடுத்து மகளை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனையும் 15 ஆயிரம் அபாரதம் விதித்தும் கள்ளக்குறிச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!.
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவியின் மரணம் தொடர்பாக தகவல்களை வெளியிட்ட நக்கீரன் இதழின் மூத்த செய்தியாளர் பிரகாஷ் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடிய சம்பவம் தொடர்பான வழக்கில் முதல் எதிரியாக கைது செய்யப்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கில், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் உரிய நீதி விசாரணை நடத்தி உண்மையை முதலமைச்சர் வெளி கொண்டு வருவார் என்ற முழு நம்பிக்கை உள்ளது என ஸ்ரீமதியின் தாயார் தெரிவித்துள்ளார்.
கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் கைதான பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், இரு ஆசிரியைகள் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.