Lokah Chapter 1 OTT Release : கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான லாேகா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Lokah Chapter 1: Chandra OTT: கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியான "லோகா" திரைப்படம், அதிக வசூல் செய்த படம் என்கிற வரலாற்று சாதனையை படைத்துள்ளது. அதன்படி இந்த படம் எந்த ஓடிடி தளத்தில், எப்போது ரிலீஸாகப் போகிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Lokah Chapter 1 Chandra OTT Release : சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படங்களுள் ஒன்று, லோகா சேப்டர் 1 சந்திரா. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல், இணையத்தில் வைரலாகி வருகிறது.
Lokah Universe Films : லோகா சேப்டர் 1 சந்திரா திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த யுனிவர்ஸில் அடுத்து ரிலீஸாகும் படம் எது தெரியுமா?
Lokah Box Office Collection Day 14 : கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கும் லோகா திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் குறித்து இங்கு பார்ப்போம்.
துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் 1 - சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது.
Kalyani Priyadarshan Lokah Chapter 1: Chandra : கல்யாணி பிரியதர்ஷன் நடித்த மலையாள சூப்பர் ஹீரோ படமான லோகா அத்தியாயம் 1: சந்திரா திரைப்படம் உலகளவில் 100 கோடி கிளப்பில் இணைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனுடன் இந்த ஓடிடி ரிலீஸ் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
Lokah Chapter One Chandra Review: கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் நடிப்பில் உருவாகியுள்ள லோகா - அத்தியாயம் ஒன்று: சந்திரா படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் திரைவிமர்சனத்தை பற்றி பார்ப்போம்.
துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின், துணிச்சலான முயற்சியாக “லோகா” திரைப்படம் – இந்திய சினிமாவில் புதிய சரித்திரம் படைத்து வருகிறது.
கல்யாணி (Kalyani) & நஸ்லென் (Naslen) இணைந்து நடிக்கும், “லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படம் ஓணம் பண்டிகை அன்று திரைக்குவருகிறது!
வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த படத்தில் கதாநாயகியாக யார் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஸ்ரீராம் ராமச்சந்திரன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இருவரும் திருமணம் செய்துகொண்டதுபோல் போட்டோஸ் சமூகவலைத்தளத்தில் ரசிகர்களிடம் பரவி வருகிறது. கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவிற்கு ஜோடியாக ‘மாநாடு’ படத்தில் நடித்து தென்னிந்தியாவில் பிரபலமடைந்தார். இதனால் இவருக்கு பல படம் மற்றும் விளம்பரப் பிரமோஷன்கள் வந்தது. மேலும் கல்யாணி பிரியதர்ஷன் திருமணம் உண்மையில் நடந்தாத என்ற தகவலை இங்குப் பார்போம்.
பிரபலமான நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நடிகை யார் என தெரியுமா? இதோ பாருங்கள்.
Antony First Look: ஜோஷி இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் 'ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Jayam Ravi's Genie: ஜெயம் ரவியின் 32 வது திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் இதுவரை இல்லாத அளவில் ஜெயம்ரவியின் அதிகபட்ச பட்ஜெட் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு.
ரசிகர்களின் நலன் கருதி ஜனவரி 6 நடக்க இருந்த மாநாடு திரைப்பட வெற்றி விழா தள்ளிவைக்கப்படுகிறது.
இப்படம் வெளியாகி ஒரு மாதத்துக்குள்ளாகவே 108 கோடி வரை லாபம் பார்த்துள்ளது.
சிம்பு நடித்த ஒரு திரைப்படம் ரூ.100 கோடி வசூலை தொடுவது இதுவே முதல்முறை ஆகும் .
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ஹீரோ படத்தின் "ஓவரா ஃபீஸ் பண்ணுரேன்" (Overa feel pannuraen) பாடல் நாளை வெளியாகிறது.
சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 7 ஆம் தேதி நிறைவடைய உள்ளதால், அடுத்த மாதம் திரைக்கு கொண்டுவர தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனத் தகவல்.
மே மாதம் மாநாடு பட படப்பிடிப்பு தொடங்கும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்!!