Nanjil Sampath Position In TVK: நாஞ்சில் சம்பத் நேற்று (டிசம்பர் 05) விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், அவருக்கு எந்த மாதிரியான பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். ‘
Nainar Nagendran: தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து உள்ளது என்றும் கரூர் சென்றால் நடிகர் விஜய்க்கு ஆபத்து என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கரூர் தவெக கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த நிலையில், இச்சம்பவத்தில் பல சந்தேகங்கள் உள்ளது என்றும் தீவிர விசாரணை வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அனைவரது மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூரில் பிரச்சாரம் தெரிவித்துள்ள நிலையில், அவர் பெரம்பலூர் மக்களிடம் வருத்த தெரித்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.
Will It Rain Tvk Maanadu: இன்று (ஆகஸ்ட் 21) மதுரையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் 2வது மாநில மாநாடு நடைபெற இருக்கும் நிலையில், அப்பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.
மாநாட்டில் கூடுவோம். நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம் என்று விஜய் தொண்டர்களுக்கு கடிதம்.
வேலூரில் தமிழக வெற்றி கழகம் கட்சியின், வேலூர் சட்டமன்ற தொகுதியின் புதிய அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்று விழா மாசாக திறக்கப்பட்டது. விஜய் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாம் எதைச் செய்தாலும், அதில் பொறுப்புணர்வுடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும் என்று விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் இலங்கை அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. அவர்களின் அடாவடி நடவடிக்கையை தடுத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - புஸ்ஸி ஆனந்த்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் கார் பந்தயத்தில் எங்கு பார்த்தாலும் மது விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது. பதவி பண திமிரில் திமுக அரசு இந்த பந்தயத்தை நடத்துகிறது - சீமான்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.