ஆளுநர் ரவி தமிழகத்தில் மத மோதலை ஏற்படுத்த அனுப்பப்பட்டவர் என சமாஜ்வாடி கட்சியின் எம்பியும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.
Senthil Balaji: அமலாக்கத்துறைக்கு ஆதரவான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் வழக்கின் விசாரணை ஜூலை 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து உயர் தலைவர்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். 2022-ல் காங்கிரஸிலிருந்து பிரிந்த உயர்மட்ட தலைவர்கள் பட்டியலில் கபில் சிபலும் இணைகிறார்.
காலங்காலமாக கட்சிக்கு சேவையாற்றிய தலைவர்கள், இந்தியாவின் பழைய கட்சியில் இருந்து பிரிந்து செல்வதால் காங்கிரஸில் நெருக்கடி நீடிக்கிறது. இந்த பட்டியலில் சமீபத்தில் கபில் சிபல் இணைந்தார்.
உச்ச நீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்பு, தேசத்துரோக சட்டம் ஒத்திவைக்கப்பட்டது. புதிய வழக்கை பதிவு செய்ய வேண்டாம் என்று மத்திய-மாநில அரசுக்கு அறிவுறுத்தல்.
COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை நடத்தக்கூடாது என்று முன்னாள் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கொரோனா முழு அடைப்பின் மூன்றாம் கட்டம் இன்றோடு முடிவடைகிறது, எனினும் நாட்டின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் குறித்து மத்திய அரசு கவலை கொண்டதாக தெரியவில்லை.
காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்காக தீவிர இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) யிடமிருந்து பணம் பெற்றதாக வட்டாரங்கள் ஜீ நியூஸிடம் தெரிவித்தன.
தொலைத் தொடர்புத் துறையில் அதிகரித்து வரும் கடன் தொடர்பாக மத்திய அரசின் முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கபில் சிபல் மத்திய அரசைத் தாக்கியுள்ளார்.
டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபலின் மகன் அமித்திடம் மன்னிப்பு கேட்டார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், சில நாட்களுக்கு முன்பு, மகாத்மா காந்தியை கொலை செய்தது ஆர்.எஸ்.எஸ். தான் என பேசினார். இது தொடர்பாக அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.