IRCTC Kerala Tour Package: ஐஆர்சிடிசி குறைந்த செலவில் கேரளாவுக்கு சுற்றுலா அழைத்து செல்கிறது. கொச்சி, திருவனந்தபுரம், மூணார், தேக்கடி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலு அழைத்து செல்கிறது. இதற்கு எப்படி டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்பது குறித்து தெரிந்து கெள்ளலாம்.
தென்மேற்கு பருவமழை காரணமாக, கேரளாவிலும், மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய தமிழக பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அருவிகளில் அதிக நீர்வரத்தையும் காண முடிகிறது. அந்த வகையில், எப்போதும் குற்றாலத்திற்கு செல்பவர்கள் இந்த முறை, ஒரு மாறுதலுக்காக கேரளாவில் உள்ள இந்த 5 அருவிகளுக்கு சென்று பார்க்கலாம். வித்தியாசமான அனுபவத்தை தரும்.
IRCTC Kerala Tour Package: கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐஆர்சிடிசி கேரளாவுக்கு சூப்பரான சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கம்மி விலையில் 4 நாட்கள் சுற்றுலாவாக ஆலப்புழா, தேக்கடி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்கிறது.
IRCTC Kerala Tour Package Latest: ஐஆர்சிடிசி குறைந்த செலவில் கேரளாவுக்கு 7 நாட்கள் சுற்றுலா அழைத்து செல்கிறது. இதன் மூலம், கேரளாவில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை பார்வையிடலாம்.
IRCTC Kerala Tour Package: குறைந்த செலவில் ஐஆர்சிடிசி கேரளாவுக்கு சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேக்கேஜில் உணவு, பயண கட்டணம் அனைத்தும் இடம்பெற்றிருக்கும்.
World Top 26 Destination For 2026: உலகில் சுற்றிப் பார்க்க உகந்த 26 இடங்களின் பட்டியலில் கேரளா 16வது இடம் பெற்றுள்ளது. இப்பட்டியலில் இந்தியாவில் கேரளா மட்டுமே இடம்பெற்றுள்ளது.
இயற்கை ஆர்வலராக இருப்பவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரபலமான சுற்றுலா தலங்கள் நிறைந்திருக்கும் மாநிலமான, கேராளா உங்களை ஒரு போதும் ஏமாற்றாது. இந்த இடம் அழகான கடற்கரைகள், பசுமையான மலைகள், உப்பங்கழிகளுக்கு பிரபலமானது.
Top Places to visit near Thekkady: கேரளாவின் இடங்கள் அனைத்துமே, இயற்கை அழகு நிறைந்த பகுதிகள் தான். அதில் ஒன்று தமிழக எல்லைக்கு அருகில் அமைந்துள்ள தேக்கடி என்னும் அழகிய மலைவாசஸ்தலம்.
தென்னிந்தியாவில் உள்ள கேரளா மிகவும் இயற்கை அழகு நிறைந்த மாநிலம் என்பதால், கடவுளின் தேசம் எனவும் அழைக்கப்படுகிறது. மலைகள், கடல் என எங்கும் அழகு கொட்டிக் கிடப்பதால் சுற்றுலா செய்வதற்கு கேரளாவை பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கின்றனர். கோடை காலம் தொடங்கிய நிலையில், தங்கள் விடுமுறையைத் திட்டமிட தமிழ் நாட்டிற்கு அருகில் உள்ள கேரளா சிறந்த தேர்வாக இருக்கும்.
Kerala Tourism: தென்னிந்தியாவின் கேரளா மாநிலம் மிகவும் இயற்கை அழகு நிறைந்தது என்பதால், கடவுளின் தேசம் என அழைக்கப்படுகிறது. சுற்றுலா செய்வதற்கு கேரளாவை பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்க இதுவே காரணம்.
கேரளாவைச் சேர்ந்த ஒருவர் ஸ்கூட்டரில் நாடு முழுவதும் தாயை அழைத்துக் கொண்டு பிரபலமான கோயில்களுக்கு சென்று வருகிறார்
கேரளாவில் பெருமழையில் பாதிக்கப்பட்ட தார் சாலை, புதுப்பிக்கப்பட்ட பின்னர் கணகவர் அழகை பெற்றுள்ளது.
கடவுளின் தேசத்தில் இருக்கும் கனவுலோக இடங்கள் - சுற்றிப்பார்க்க சுகமான இடங்கள்
தமிழ்நாடு-கேரள எல்லையில் கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள இயற்கை எழில் வாய்ந்த இந்த அழகிய மலைப் பகுதி மூணாறு. 3 ஆறுகளின் சங்கமிக்கும் இடம் என்பதால் மூணாறு என அழைக்கப்படுகிறது.
'ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்து' என்று சிலர் கூறுகிறார்கள்... ஆனால் சிலர் 'அனைவரின் விருப்பங்களையும் மதிக்க வேண்டும்' என்று கூறுகிறார்கள். ஆனால் இதில் எது சிறந்தது என்பது புரியாத ஒரு புதிர்.