English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்
  • AIADMK- BJP இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது
  • TN Assembly Elections 2021: பாமக-வுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக
  • வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்
  • அடுத்தது நம்ம ஆட்சிதான், குடும்ப அரசியலால் காங்கிரஸ் சீர்குலைந்துள்ளது: புதுச்சேரியில் அமித் ஷா
  • பிரதமர் மோடியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்: காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்
  • பிப்ரவரியில் பணவீக்கம் தாக்கியது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்வு!
  • Tamil News
  • kings xi punjab

kings xi punjab News

IPL 2021: பஞ்சாப் அணியின் புதிய Logo ட்விட்டரில் வைரல், கலாய்க்கும் ரசிகர்கள்!
IPL Auction 2021 Feb 18, 2021, 06:04 AM IST
IPL 2021: பஞ்சாப் அணியின் புதிய Logo ட்விட்டரில் வைரல், கலாய்க்கும் ரசிகர்கள்!
பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலம் 2021 (IPL Auction 2021) க்கு பிரீத்தி ஜிந்தாவின் (Preity Zinta) பஞ்சாப் உரிமையானது முழுமையாக தயாராக உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் (Kings XI Punjab) அதன் பெயரை சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) என்று மாற்றிவிட்டது. 
T10 League 2021: 26 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து நிக்கோலஸ் பூரன் அபார சாதனை
Cricket Feb 1, 2021, 12:53 PM IST
T10 League 2021: 26 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து நிக்கோலஸ் பூரன் அபார சாதனை
டி 10 லீக் 2021 (T10 League2021) போட்டிகளில் நிக்கோலஸ் பூரன் புதிய சாதனையை படைத்திருக்கிறார். 26 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் பூரன்.
IPL 2020 KXIP vs RR: பஞ்சாப் அணிக்கு இன்று முக்கிய போட்டி! மோத தயாராக இருக்கும் ராஜஸ்தான்
KXIP vs RR Oct 30, 2020, 04:55 PM IST
IPL 2020 KXIP vs RR: பஞ்சாப் அணிக்கு இன்று முக்கிய போட்டி! மோத தயாராக இருக்கும் ராஜஸ்தான்
தற்போது KXIP அணி 12 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் அட்டவணையில் நான்காவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 12 போட்டிகளில் ஆடி 10 புள்ளிகளுடன் 7 வது இடத்தில் உள்ளது.
IPL 2020 KKR vs KXIP: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வென்ற பஞ்சாப்
IPL 2020 Oct 26, 2020, 11:26 PM IST
IPL 2020 KKR vs KXIP: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வென்ற பஞ்சாப்
பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 150 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் (Kings XI Punjab) பதிவு செய்துள்ளது. 
கிங்ஸ் லெவனின் வெற்றிக்கு பறக்கும் முத்தம் கொடுத்து உற்சாகப்படுத்தும் ப்ரீதி ஜிந்தா
kings xi punjab Oct 25, 2020, 10:14 PM IST
கிங்ஸ் லெவனின் வெற்றிக்கு பறக்கும் முத்தம் கொடுத்து உற்சாகப்படுத்தும் ப்ரீதி ஜிந்தா
IPL  2020 போட்டித்தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் நடிகை பிரீத்தி ஜிந்தா கொடுத்த முத்தம், பறந்து வந்து இணையத்தை சூடேற்றி இருக்கிறது.\
IPL 2020, Match 38: கிங்ஸ் லெவன் பஞ்சாப் கிங்காகுமா? டெல்லி கேபிடல்ஸ் தலை தப்புமா?
KXIP vs DC Oct 20, 2020, 07:02 PM IST
IPL 2020, Match 38: கிங்ஸ் லெவன் பஞ்சாப் கிங்காகுமா? டெல்லி கேபிடல்ஸ் தலை தப்புமா?
சூப்பர் ஓவரில் கலக்கிய போட்டிக்கு பிறகு மீண்டெழுந்து புத்துயிர் பெற்றுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி கேபிடல்ஸை எதிர்கொள்கிறது.கடந்த இரண்டு ஆட்டங்களில் முடிவுகள் சாதகமாக இருப்பதால், மிகவும் கவலையடைய வேண்டிய நிலையில் KXIP அணி இல்லை.
IPL 2020 SRH vs KXIP: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
IPL 2020 Oct 8, 2020, 11:25 PM IST
IPL 2020 SRH vs KXIP: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
இன்றைய இந்தியன் பிரீமியர் லீக் 2020 (Indian Premier League) தொடரின் 22 வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 
LIVE IPL 2020 SRH vs KXIP: KXIP அணிக்கு எதிரான ஆட்டத்தில் SRH 201 ரன்கள் குவித்துள்ளது.
Live Cricket Oct 8, 2020, 07:11 PM IST
LIVE IPL 2020 SRH vs KXIP: KXIP அணிக்கு எதிரான ஆட்டத்தில் SRH 201 ரன்கள் குவித்துள்ளது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்துள்ளது.
CSK vs KXIP: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெறித்தனமான வெற்றியை பதிவு செய்த CSK..!
KXIP Oct 5, 2020, 06:13 AM IST
CSK vs KXIP: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெறித்தனமான வெற்றியை பதிவு செய்த CSK..!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி..!
Cricket: 'நீங்கள் ஒரு பந்து வீச்சாளர் அல்ல' ஹர்ஷா போக்லேவை  டிவிட்டரில் வம்புக்கு இழுக்கும் ஷேர்ன் வார்ன்
Cricket Sep 28, 2020, 10:59 PM IST
Cricket: 'நீங்கள் ஒரு பந்து வீச்சாளர் அல்ல' ஹர்ஷா போக்லேவை டிவிட்டரில் வம்புக்கு இழுக்கும் ஷேர்ன் வார்ன்
ஐ.பி.எல் 2020 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்  ஷேர்ன் வார்ன் (Shane Warne) மற்றும் ஹர்ஷா போக்லே (Harsha Bhogle) ஆகியோர் ட்விட்டரில் காலை வாரிக் கொள்கின்றனர்.  
IPL 2020: டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முதலில் பந்து வீச முடிவு!
IPL 2020 Sep 27, 2020, 07:20 PM IST
IPL 2020: டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முதலில் பந்து வீச முடிவு!
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியின் டாசில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்று முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளது.
IPL 2020: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்-வெற்றிவாய்ப்பு யாருக்கு?
IPL 2020 Sep 27, 2020, 07:00 PM IST
IPL 2020: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்-வெற்றிவாய்ப்பு யாருக்கு?
இரு தரப்பினரும் அபாரமான உறுதியுடனும் நம்பிக்கையுடனும் இன்றைய போட்டிக்கு வருவார்கள்.
IPL 2020 KXIP vs RCB: இன்று பஞ்சாப் vs பெங்களூர் மோதல்; யார் அதிக போட்டியில் வென்றுள்ளனர்
Cricket Live Score Sep 24, 2020, 01:54 PM IST
IPL 2020 KXIP vs RCB: இன்று பஞ்சாப் vs பெங்களூர் மோதல்; யார் அதிக போட்டியில் வென்றுள்ளனர்
இதுவரை நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகளைப் பற்றி பேசுகையில், இதுவரை 24 போட்டிகள் நடந்துள்ளன. இருவரும் 12-12 என சமமான அளவில் வெற்றி பெற்றுள்ளனர். 
IPL 2020: KXIP அணி தோல்வியினால் மனம் உடைந்த Preity Zinta; அம்பயர் தவறு என கோபம் ..!!!
IPL 2020 Sep 21, 2020, 09:50 AM IST
IPL 2020: KXIP அணி தோல்வியினால் மனம் உடைந்த Preity Zinta; அம்பயர் தவறு என கோபம் ..!!!
நேற்று நடந்த துபாய் சர்வதேச அரங்கில் நடந்த விறுவிறுப்பான IPL 2020 போட்டியில், டில்லி கேபிடல்ஸ் அணி (Delhi Capitals ) கிங்க்ஸ் XI பஞ்சாப் அணியை (kings XI punjab) தோற்கடித்தது. 
DC vs KXIP: Super Over மூலம்  IPL 2020 தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த Delhi Capitals
Delhi Capitals Sep 20, 2020, 07:19 PM IST
DC vs KXIP: Super Over மூலம் IPL 2020 தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த Delhi Capitals
2020 ஐபிஎல் தொடரில் டெல்லி அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
IPL 2020 இல் Kings XI Punjab அணி வெற்றியாளராக முடியும், வெளியான மிகப்பெரிய காரணம்
IPL 2020 Aug 7, 2020, 03:49 PM IST
IPL 2020 இல் Kings XI Punjab அணி வெற்றியாளராக முடியும், வெளியான மிகப்பெரிய காரணம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2020 க்கான பச்சை சமிக்ஞையைப் பெற்ற பிறகு, இந்த முறை ஐபிஎல் பட்டத்தின் அணி பைக்குச் செல்லும் என்று விவாதம் தீவிரமடைந்துள்ளது.
Kings XI பஞ்சாப் அணியை வழிநடத்த ஆர்வமாக இருந்தேன்... மனம் திறக்கும் KL ராகுல்!
India Jun 24, 2020, 10:35 AM IST
Kings XI பஞ்சாப் அணியை வழிநடத்த ஆர்வமாக இருந்தேன்... மனம் திறக்கும் KL ராகுல்!
2020 மார்ச் மாதம் நடைபெறவிருந்த IPL 2020 தொடரில் ‘பஞ்சாப் கிங்ஸ் XI(Kings XI Punjab)' அணியை வழிநடத்த ஆர்வமாக இருந்ததாக அதிரடி மட்டையாளர் KL ராகுல் தெரிவித்துள்ளார்!
KXIP அணியை விட்டு டெல்லி கேப்பிடல்ஸ் செல்கிறார் அஸ்வின்!
kings xi punjab Nov 7, 2019, 12:34 PM IST
KXIP அணியை விட்டு டெல்லி கேப்பிடல்ஸ் செல்கிறார் அஸ்வின்!
கிங்ஸ் லெவன் பஞ்சாப் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு செல்வது ஒரளவிற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தோள்பட்டை காயம் காரணமாக IPL 2019-ல் இருந்து வெளியேறும் ஜாதவ்!
Kedar Jadhav May 6, 2019, 03:52 PM IST
தோள்பட்டை காயம் காரணமாக IPL 2019-ல் இருந்து வெளியேறும் ஜாதவ்!
தோள்பட்டை காயம் காரணமாக இனி வரும் IPL 2019 தொடரின் போட்டிகளில் கேதர் ஜதவ் விளையாட மாட்டார் என்னும் தகவல்கள் வெளியாகியுள்ளது!
6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது பஞ்சாப்!
Indian Premier League May 5, 2019, 07:38 PM IST
6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது பஞ்சாப்!
IPL 2019 தொடரின் 55-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • Next
  • last »

Trending News

  • BSNL இன் மிகவும் மலிவான பிராட்பேண்ட் திட்டம்! முழு விவரம் இங்கே அறிந்து கொள்ளுங்கள்!
    BSNL

    BSNL இன் மிகவும் மலிவான பிராட்பேண்ட் திட்டம்! முழு விவரம் இங்கே அறிந்து கொள்ளுங்கள்!

  •  US debt to India: இந்தியாவுக்கு 216 பில்லியன் டாலர் கடன்பட்டுள்ள அமெரிக்கா
    america
    US debt to India: இந்தியாவுக்கு 216 பில்லியன் டாலர் கடன்பட்டுள்ள அமெரிக்கா
  • PMK: 40 ஆண்டு கால கனவு வன்னியர் இடப்பங்கீடு நிறைவேறியதில் மகிழ்ச்சி
    reservation
    PMK: 40 ஆண்டு கால கனவு வன்னியர் இடப்பங்கீடு நிறைவேறியதில் மகிழ்ச்சி
  • Mobile Price Drop: இந்த டாப் 5 ஸ்மார்ட்போன் விலை மிகவும் குறைந்தது: எவ்வளவு புதியது?
    Smartphones Price
    Mobile Price Drop: இந்த டாப் 5 ஸ்மார்ட்போன் விலை மிகவும் குறைந்தது: எவ்வளவு புதியது?
  • Lockdown Updates: மளமளவென பரவும் கொரோனா! மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு?
    Lockdown Updates
    Lockdown Updates: மளமளவென பரவும் கொரோனா! மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு?
  • Bank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம் இயங்காது என RBI தகவல்!
    Punjab National Bank
    Bank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம் இயங்காது என RBI தகவல்!
  • AIADMK- BJP இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது
    Tamil Nadu Assembly Election 2021
    AIADMK- BJP இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது
  • பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த சிறத்த விருது: என்ன முக்கியத்துவம்?
    Narendra Modi
    பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த சிறத்த விருது: என்ன முக்கியத்துவம்?
  • TN Assembly Elections 2021: பாமக-வுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக
    TN Assembly Elections 2021
    TN Assembly Elections 2021: பாமக-வுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக
  • வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்
    reservation
    வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.