KKR vs RCB: ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியில் ஆர்சிபி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தியது.
IPL 2025 KKR vs RCB live Streaming : கேகேஆர் - ஆர்சிபி அணிகள் இடையே இன்று நடக்கும் ஐபிஎல் 2025 தொடரின் முதல் போட்டியை நேரலையில் எங்கு எப்படி பார்ப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
KKR vs RCB: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற இந்த 3 வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும்.
KKR vs RCB : ஐபிஎல் 2025 தொடக்கப் போட்டியில் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பெரும் ஆபத்தாக இருக்கப்போகும் மூன்று கேகேஆர் பிளேயர்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
kolkata vs Bangalore: ஐபிஎல் தொடரின் முதல் போட்டியாக மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் நடுவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதற்காக விராட் கோலிக்கு தண்டனையை அறிவித்துள்ளது பிசிசிஐ.
KKR vs RCB Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 1 ரன்னில் தோல்வி அடைந்து மிகுந்த ஏமாற்றத்தை அடைந்தது.
RCB vs KKR Highlights: ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி 19 பந்துகளை மீதம் வைத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IPL 2023 KKR vs RCB: நடப்பு ஐபிஎல் தொடரின் 9ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
KKR vs RCB Dream11 Prediction: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையேயான இன்றைய ஐபிஎல் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்? ஆடுகளம் பேட்டிங் ஆதரவாக இருப்பதால் சிக்ஸர், பவுண்டரிகளுக்கு பஞ்சம் இருக்காது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டீமில் இருந்து எந்த ஒன்றை நான் அதிகம் மிஸ் செய்கிறேன் என்றால் அது தமிழில் பவுலர்களுடன் பேசுவதைதான் என்று தினேஷ் கார்த்திக் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2021 எலிமினேட்டர் போட்டி: இன்றைய போட்டி மிக முக்கியமான போட்டி. இன்று எந்த அணி தோற்றாலும், ஐபிஎல் 2021 பட்டத்தை வெல்லும் அவர்களின் கனவு தகர்ந்துவிடும்.
இரண்டு KKR வீர்ரகளுக்கு கோவிட் தொற்று உறுதியானதால் இன்றைய KKR vs RCB போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2019 தொடரின் 35-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று மோதுகின்றன.