Lalit Modi: சிவம் துபேவுக்கு பில்லி சூனியம் வைத்ததாக வீடியோக்கள் பரவிய நிலையில், ஐபிஎல் அணி உரிமையாளரே எதிரணி வீரர்கள் மீது இதுபோன்ற மாந்திரீக செயலை செய்ததாக ஐபிஎல் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி பதிவிட்டுள்ளார்.
Lalit Modi : ஐபிஎல் தொடரை காபி அடித்து ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கெட் லீக் ஒன்று இன்னும் மூன்று ஆண்டுகளில் காலியாகிவிடும் என ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி கூறியுள்ளார்.
Why Harbhajan Singh Slapped Sreesanth: 2008 ஐபிஎல் தொடரின்போது, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் கன்னத்தில் அறைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Harbhajan Singh : ஸ்ரீசாந்தை அறைந்த வீடியோவை வெளியிட்ட ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு, ஹர்பஜன் சிங் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், விமர்சித்தும் உள்ளார்.
Lalit Modi : 2007 டி20 உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு யுவராஜ் சிங்கிற்கு போர்ஷே கார் ஒன்றை தான் பரிசாக கொடுத்தாக ஐபிஎல் முன்னாள் சேர்மேன் லலித்மோடி தெரிவித்துள்ளார்.
Viral Video: 2008ஆம் ஆண்டில் ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் கன்னத்தில் அறைந்த சம்பவத்தின் வீடியோவை தற்போது லலித் மோடி வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Lalit Modi, CSK | சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் அம்பயர் செட்டிங் செய்யப்பட்டனர் என முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் பிரவீன் குமார், லலித் மோடி என்னை மிரட்டியது முதல் சீனியர் வீரர்கள் தன்னை குடிகாரன் என முத்திரை குத்தியது வரை நடந்த அனைத்து துன்பமான செய்திகளையும் வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார்.
Rahul Gandhi And Lalit Modi: இந்தியாவில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவரும், ஐபிஎல் முன்னாள் தலைவருமான லலித் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குத் தொடுக்கவிருப்பதால் ராகுலுக்கு பிரச்சனை வலுக்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.