தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பொதுவாக பலர் வீட்டையும் வீட்டில் உள்ள பொருட்களையும் சுத்தம் செய்ய கிளம்பி விடுவார்கள். பண்டிகை நாட்களில் விருந்தினர்கள் வருவதாலும், மேலும் நல்ல நாட்களில் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாலும், சுத்தம் செய்வது என்பது வழக்கமான ஒன்றாகி விட்டது.
Uric Acid Home Remedies: வெந்தய விதைகளை உட்கொள்வது யூரிக் அமிலத்தைக் குறைப்பதில் மிகவும் நல்லது என்பதை நிரூபிக்கிறது. உங்களுக்கும் அதிக யூரிக் அமிலம் இருந்தால், வெந்தய விதைகள் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Deficiency Of Vitamin D: வைட்டமின் டி குறைபாடு உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இதன் குறைபாட்டால், எலும்புகள் வலுவிழப்பதோடு, முடியும் வெள்ளையாக மாறத் தொடங்குகிறது.
Use Fenugreek Seeds for PCOS: PCOS பிரச்சனையில் வெந்தய விதைகளை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அதன் நன்மைகள் மற்றும் எப்படி உண்ண வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Hair Growth Oil: முடி உதிர்வதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்கள் தலைமுடிக்கு நெல்லிக்காயை பயன்படுத்துங்கள். தொடர்ந்து பயன்படுத்தினால், முடி உதிர்வது குறைந்து, முடி வளர ஆரம்பிக்கும்.
Teeth Powder: இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பல் பவுடரை வைத்து தினமும் பல் துலக்கினால், பற்களின் மஞ்சள் கரையும், வாய் துர்நாற்றமும் படிப்படியாக மறையத் தொடங்கும். எனவே அத்தகைய பொடியைப் எப்படி தயார் செய்வதை என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.
வெந்தய தண்ணீர் குடிப்பது பல பிரச்சனைகளுக்கு தீர்வாகும். ஆனால் இது அனைவருக்கும் நன்மை செய்யும் என்பது அவசியமில்லை. எனவே, வெந்தய நீர் உங்களுக்குத் தரக்கூடிய பக்க விளைவுகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டாம்.
Coconut Oil For Hair Fall: முடி உதிர்வால் உங்களுக்கு பிரச்சனை இருந்தால், தேங்காய் எண்ணெய் எப்படி இந்த பிரச்சனையை தீர்க்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Teeth whitening tips: மஞ்சளில் சில பொருட்களைக் கலந்து பல் துலக்குவது பற்றி இன்று நாம் காண உள்ளோம், மேலும் இது எப்படி மஞ்சள் பற்களை வெண்மையாக்க உதவும் என்று காணப் போகிறோம்.
Benefits Of Roasted Pumpkin Seeds: இதில் ஒன்றல்ல பல நன்மைகள் உள்ள சத்துக்கள் உள்ளன. மேலும் இதை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்போம்.
Ayurvedic Remedies For Yellow Teeth: உங்கள் பற்கள் மஞ்சள் நிறமாகவும், துர்நாற்றமாகவும் இருந்தால், பல் மருத்துவரிடம் செல்வதற்கு முன், கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆயுர்வேத வைத்தியத்தை முயற்சிக்கவும்.
பற்களைப் பராமரிப்பதற்கு உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். உணவு முறை சரியாக இல்லாவிட்டால் பற்களின் தரம் குறையத் தொடங்குகிறது. பற்களை ஆரோக்கியமாகவும், வெண்மையாகவும் மாற்றும் சில உணவுகள் உள்ளன, அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
Drinks for weight loss: உடற்பயிற்சி செய்ய நேரமில்லாதவர்களுக்காக இந்த ஸ்பெஷல் பானம் பலன் தரும். எனவே தாமதிக்காமல், ஆரோக்கியமான முறையில் எடையைக் குறைக்கும் பானத்தை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
Teeth Whitening Remedy: பற்களின் மஞ்சள் நிறத்தை அகற்ற பல வழிகள் உள்ளன. இருப்பினும், மஞ்சள் இதற்கு அற்புத தீர்வாகும், இதன் உதவியுடன் மஞ்சள் பற்கள் முத்துப் போல் ஜொலிக்கும். எளிதான வழியை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
How to grow long thick hair naturally at home: உங்கள் தலைமுடியின் நீளத்தை அதிகரிக்கவும், இயற்கையான கருமை நிறத்தை பெற விரும்பினால், உங்கள் தலைமுடியை இந்த பொருட்கள் கொண்டு கழுவத் தொடங்குங்கள், சில நாட்களில் உங்கள் முடி அடர்த்தியாகிவிடும்.
Glowing Face: வயதாகும்போது இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். இதற்கு நீங்கள் வெறும் இரண்டு மாதங்கள் தொடர்ந்து முகத்தை மசாஜ் செய்து வந்தால் முகம் கண்ணாடி போல் ஜொலிக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.