Liver Disease Symptoms From Nails: கல்லீரல் நமது உடலின் ஒரு முக்கிய பகுதியாகும், இது உடலின் நச்சுகளை அகற்றுதல், செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Liver health : கல்லீரல் நோய்கள் மிகவும் கடுமையானவை. சரியான நேரத்தில் கவனிக்காதோ அல்லது சிகிச்சை பெறாதோ இருந்தால், இது உயிருக்கு ஆபத்தாக முடியும்.
Abhinay Kinger Liver Disease : தமிழ் திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வந்தவர் அபினய். இவரது தற்போதைய நிலை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருக்கு வந்திருக்கும் நோயாளி இவர் தற்போது அவதிப்பட்டு வருகிறார்.
Ghee | நெய் மருத்துவ குணங்களை கொண்டிருந்தாலும் சிலர் அதனை சாப்பிடவே கூடாது. யாரெல்லாம் என தெரிந்து கொள்ளுங்கள்
Liver Disease Symptoms : கல்லீரல் பாதிப்பு, மனிதர்களின் உடலுக்கு பெரிதளவில் தீங்கு விளைவிக்கும் பாதிப்பாக பார்க்கப்படுகிறது. இதை 6 அறிகுறிகளை வைத்து முன்கூட்டியே கண்டுபிடிக்கலாம்.
Fatty Liver Remedies : கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பு ஏற்படுத்தும் பிரச்சனை, நமது ஆரோக்கியத்தை பாதித்து பல்வேறு பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். கல்லீரம் வீக்கம் முதல் கொழுப்பு வரை அனைத்திற்கும் அருமருந்தாய் விளங்கும் உணவுகள்...
கல்லீரல் நோய் ஒருவருக்கு இருக்கும் என்றால் தோலில் அரிப்பு உட்பட இந்த 6 பிரச்சனைகள் தென்பட தொடங்கும். இதனை புறக்கணித்தால் மிகப்பெரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.
கல்லீரல் நமது உடலின் ஒரு முக்கிய உறுப்பு ஆகும், இது உணவை ஜீரணிக்க உதவுகிறது மற்றும் உடலில் இருந்து கழிவுகளை அகற்ற உதவும். இருப்பினும், ஆல்கஹால், புகைபிடித்தல், மரபியல் மற்றும் பிற காரணிகள் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த நோயின் பெயர் 'மெட்டபாலிக் அசோசியேட்டட் ஃபேட்டி லிவர் டிசீஸ்' (MAFLD). எளிமையான மொழியில், கல்லீரலில் கொழுப்பை அதிகரிப்பதால் ஏற்படும் நோய் என்று புரிந்து கொள்ள முடியும்.
சென்னையில் நடைபெற்ற கல்லீரல் நோய் விழிப்புணர்வு பேரணியில் நடிகர் சதீஷ் கலந்து கொண்டார்.
Liver Disease: கல்லீரல் நமது உடலில் மிக முக்கியமான உறுப்பாகும். ஒரு நபரின் முழு ஆரோக்கியமும் இதைப் பொறுத்து உள்ளது. கல்லீரல் சரியாக வேலை செய்தால், எந்த நோயும் அருகில் அண்டாது. எனினும், கல்லீரலில் தொந்தரவு இருந்தால், உடலில் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கல்லீரலில் ஏற்படும் கோளாறுகளால் இதய நோய்களும் வரலாம் என்பதும் பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
Liver Disease: கல்லீரலில் தொந்தரவு இருந்தால், உடலில் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கல்லீரலில் ஏற்படும் கோளாறுகளால் இதய நோய்களும் வரலாம் என்பதும் பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
கல்லீரல் நமது உடலின் இன்றியமையாத பகுதியாகும். இது நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. அது மோசமாகிவிட்டால், சில சமயங்களில் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.