முடிக்கு சரியான எண்ணெய்களை பயன்படுத்தினால், கூந்தலுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைத்து, நன்றாக வளரத் தொடங்கும். அத்தகைய சில நன்மை பயக்கும் எண்ணெய்கள் இங்கே குறிப்பிடப்படுகின்றன.
How To Apply Aloe Vera On Hair: கற்றாழை சருமத்திற்கு மட்டுமின்றி முடிக்கும் நன்மை பயக்கும். கற்றாழையை தலைமுடியில் சரியாகப் தடவி வந்தால், கூந்தல் பாதிப்பும் குறையத் தொடங்கும்.
Hair Growth Home Remedies: பெண்கள் எப்போதும் தங்களின் தலைமுடி நீண்டு வளர வேண்டும் என்று விரும்புவார்கள். இதற்கு பல வழிகள் அவர்கள் முயற்சிப்பார்கள். ஆனால் இங்கே கொண்டுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியம் முடி வளர்ச்சிக்கு பெருதும் உதவும்.
Hair Care Tips: இன்று நாம் முடி உதிர்வதை தடுக்கும் கறிவேப்பிலை எண்ணெயை தயாரிப்பதற்கான செய்முறையை பார்க்க உள்ளோம். இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட முடி எண்ணெய் உங்கள் தலைமுடிக்கு உட்புற ஊட்டச்சத்தை வழங்குகிறது, இது முடி உதிர்வதைத் தடுப்பதோடு முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
பெரிய பிரச்சனை என்னவென்றால், சில சமயங்களில் எந்த காரணமும் இல்லாமல், நம் தலைமுடி மெலிந்து, பலவீனமாகிறது. நீண்ட அடர்த்தியான கூந்தலுக்கான சில வழிமுறைகளைப் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.
ஜப்பானிய பெண் ரின் காம்பே அவர்களுக்கு 6 அடிக்கும் மேலான கூந்தல் உள்ளது.அவர் நடக்கும்போது கூந்தல் தரையை தொடுகிறது. ரின் காம்பே 15 ஆண்டுகளாக தனது தலைமுடியை வெட்டவில்லை என்று கூறுகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.