New Rule in August: வங்கியில் காசோலை செலுத்துவதற்கான விதிகள் மாறவுள்ளன. சிலிண்டர் விலை உயரக்கூடலாம். வாருங்கள் ஆகஸ்ட் 1 முதல் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் எனப் பாப்போம்
Changes From 1st August: ஜூலை மதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. இந்த மாதம் சாமானியர்களை நேரடியாக பாதிக்கும் பல மாற்றங்கள் நடக்கவுள்ளன. அவற்றை பற்றி விரிவாக காணலாம்.
LPG Cylinder Price: எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று அதிரடியாக ரூ.187 குறைக்கப்பட்டது.
LPG Connection: புதிய கட்டணங்களின்படி, இப்போது வாடிக்கையாளர்கள் 19 கிலோ எடையுள்ள வர்த்தக எல்பிஜி இணைப்புக்கு ரூ.2550க்கு பதிலாக ரூ.3600 செலுத்த வேண்டும். செக்யூரிட்டி டெபாசிட் ரூ.1050 உயர்த்தப்பட்டுள்ளது.
LPG Price: எண்ணெய் நிறுவனங்கள் இன்று வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலையை ரூ.50 உயர்த்தியுள்ளன. மறுபுறம் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.
LPG News: ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதற்கிடையில், எல்பிஜி சிலிண்டர் விலை 1000ஐ எட்டும் என்று தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.