இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOC) கொண்டு வந்துள்ள 5 கிலோ சிறிய எரிவாயு சிலிண்டருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. குறைந்த விலை காரணமாக பொருளாதார ரீதியாக பிந்தங்கியுள்ள மக்களின் பட்ஜெட்டில் இது எளிதில் பொருந்துகிறது.
Small FTL Cylinder: ஐ.ஓ.சி (Indian Oil Corporation Limited) 5 கிலோ சிறிய எரிவாயு சிலிண்டர் (Small FTL Cylinder) குறைந்த விலை காரணமாக பொருளாதார ரீதியாக பலவீனமான மக்களின் பட்ஜெட்டில் எளிதில் பொருந்துகிறது.
பெட்ரோல் மற்றும் டீசலுக்குப் பிறகு, எல்ஜிபி சிலிண்டர் விகிதங்கள் குறித்து அரசாங்கம் பெரிய முடிவு எடுக்குமா? இது உங்கள் பாக்கெட்டுடன் நேரடியாக தொடர்புடையது.
புத்தாண்டு முதல் LPG சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதம் ஒருமுறை அல்லாமல் ஒவ்வொரு வாரமும் திருத்தப்படும். இது உங்கள் பாக்கெட்டில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்..
கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணிச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 21 ஆம் தேதி மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விலையை உயர்த்தியது. 14.2 கிலோ சிலிண்டர் (LPG gas cylinders) விலை ரூ .50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், 5 கிலோ சிலிண்டரின் விலையில் 18 ரூபாய் அதிகரித்துள்ளது. 19 கிலோ சிலிண்டர் ரூ. 36.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பெட்ரோலிய நிறுவனங்களான பாரத் கேஸ் (Bharat Gas), இந்தேன் கேஸ் (Indane Gas) மற்றும் HP கேஸ் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் வசதியை வழங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.