Central Govt Emplolyees: அமைச்சகங்கள் அல்லது துறைகள், மற்றும் கீழ் பணிபுரிபவர்கள், முன்பணம் வாங்காமல் இருந்தால், DoPTஐக் குறிப்பிடாமல் ஆறு மாதங்கள் வரை LTC பயணங்கள் தொடர்பான பணத்தை பெறலாம்.
7th Pay Commission: விடுப்பு பயணச் சலுகை அரசாங்கக் கணக்கில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகளை பணியாளர் மற்றும் பயிற்சித் துறை திருத்தியுள்ளது.
7th Pay Commission: LTC விதியில் அரசாங்கம் மூன்று மாற்றங்களைச் செய்துள்ளது. பயணத்தின் போது உணவுக்கான கட்டணம் மற்றும் டிக்கெட் முன்பதிவு கட்டணமும் இதில் அடங்கும்.
7th Pay Commission: ஜம்மு-காஷ்மீர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லடாக் மற்றும் வடகிழக்கு பகுதிகளுக்குச் செல்ல, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு விடுப்பு பயணச் சலுகை (LTC) வசதியை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
7th Pay Commission: பண்டிகைக் காலத்தில் ஜூலை மாதம் முதல் உயர்த்தப்படும் அகவிலைப்படி (டிஏ உயர்வு) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே, மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் மற்றொரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது.
முன்னதாக, இந்த திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இருந்தது. ஆனால் பின்னர் தனியார் மற்றும் பிற மாநில ஊழியர்களும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.
Amazon.in ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த ஸ்டோர் பற்றி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அங்கு வாடிக்கையாளர்கள் உபகரணங்கள், நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ், டி.வி., தளபாடங்கள் போன்ற பல வகையான பொருட்களை வாங்கி தங்களது பயண சலுகை தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
7th Pay Commission latest news update: உங்கள் LTC தொகையில் விடுமுறைக்கு செல்ல நீங்கள் திட்டமிட்டிருந்தால், அரசு ஊழியர்களுக்கான பணியாளர் துறையிலிருந்து ஒரு எச்சரிக்கை வந்துள்ளது.
LTC திட்டத்தைப் பெறுவதற்கு ஏதேனும் முன் அறிவிப்பு தேவையா என சமீபத்தில், பல அமைச்சகங்கள் மற்றும் துறைகள் கேள்விகளை எழுப்பி இது தொடர்பான விளக்கங்களை அரசாங்கத்திடம் கேட்டுள்ளன.
7th Pay Commission Latest: மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு அடுத்தடுத்து நல்ல செய்திகளை அறிவித்து வருகிறது. கொரோனா நெருக்கடியால் கையில் பண இருப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது அரசு அறிவித்து வரும் நிவாரணங்களால் ஊழியர்களுக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசு (Modi Government) பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் அரசு ஊழியர்களுக்கான எல்.டி.சி கேஷ் வவுச்சர் திட்டத்தை (LTC Cash Voucher Scheme) மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்கள் பயணம் செய்து பெறும் கொடுப்பனவை, பயணம் செய்யாமலேயே பணமாக பெறலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.