தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடிய இந்த 5 தொடர்வண்டித் திட்டங்களையும் அரசு ரத்து செய்யக்கூடாது என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை!
பாஜக அரசின் எதிர்மறை செயல்பாடுகள் பற்றி பேச விடாமல் வாய்ப்பூட்டு போடும் முயற்சி கண்டனத்திற்குரியது’ என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு தொடர்வண்டிகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்.
புதைவட மின் கம்பி பதிப்பு, பணிகளை விரைந்து முடித்து, சென்னையில் மின் கசிவால் ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்புகழ் கல்வி நிறுவனமாக அறிவித்து மாற்றுவதற்கு முழு நிதியையும் மத்திய அரசே வழங்க வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தல்!!
பொது இடங்களின் அழகை மேம்படுத்தும் வகையில் அவற்றில் அழகான, தமிழர்களின் கலாச்சாரத்தை விளக்கும் வகையிலான ஓவியங்களை வரைய அரசு முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.