மும்பையில் முடிதிருத்த கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது. மகாராஷ்டிரா அரசு தனது 'மிஷன் பிகின் அகெய்ன் பேஸ் IV(Mission Begin Again Phase IV)' -ன் கீழ் மாநிலத்தில் மீண்டும் சில நடவடிக்கைகளை தொடர அனுமதித்துள்ளது.
கொரோனா வைரஸ் (Coronavirus in India) நாட்டில் அழிவை உருவாக்கியுள்ளது. இந்த தொற்றுநோய்க்கான பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த நோயால் ஒரு நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,003 பேர் இறந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவுக்கு உதவும் ஒரு நடவடிக்கையாக, ஜீ ஃபைட்ஸ் கோவிட் -19 பிரச்சாரத்தின் கீழ் ஜீ குழு ஞாயிற்றுக்கிழமை மும்பை நகராட்சிக்கு 46 ஆம்புலன்ஸ்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த மாதம், இந்தியாவில் கிட்டத்தட்ட சுமார் பத்தாயிரம் பேருக்கு தினமும் பாதிப்பு நிகழ்ந்தன. அதே நேரத்தில், இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் 22,322 ஆகவும், பிரேசிலில் 25800 ஆகவும் இருந்தது.
தென்மேற்கு பருவமழை அதன் சொந்த வேகத்தில் தென்னிந்தியாவை நோக்கி நகர்ந்து வருவதால், அது சனிக்கிழமை (ஜூன் 13, 2020) மகாராஷ்டிராவின் இன்னும் சில பகுதிகளுக்கு முன்னேறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை அதன் சொந்த வேகத்தில் தென்னிந்தியாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில், அது வியாழக்கிழமை மகாராஷ்டிராவின் வடக்கு பகுதிகளை தாக்கியுள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பாதையில் கொண்டுவருவதற்காக பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) ஒரு தன்னம்பிக்கை இந்தியா பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் சுமார் 2.91 கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் இப்போது டார்க் நெட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இது மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் பயமுறுத்தும் செய்தியாகும்.
இந்தியாவில் வேகமெடுத்த கொரோனா பரவல். 109 நாட்களில் ஒரு லட்சம், 15 நாட்களில் இரண்டு லட்சம், கடந்த 5 நாட்களில் 50 ஆயிரம் பேர் பாதிப்பு என அதிகரித்து வருகிறது.
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு சீனாவை விட அதிகமாக உள்ளன என்று அந்த அதிகாரி கூறினார். சீனாவில் 83,036 தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 85,975 கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.