மார்ச் 23 வரையிலான கடைசி ஏழு நாட்களில், மகாராஷ்டிராவில் தினசரி புதிய தொற்றுக்களின் வளர்ச்சி விகிதம் 3.6 சதவீதமாகவும், பஞ்சாபில் 3.2 சதவீதமாகவும் இருந்தது.
மகாராஷ்டிராவில் மிக அதிகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் மகாராஷ்டிராவின் நந்தூர்பார் மாவட்டத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஏப்ரல் 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
ஏற்கனவே போடப்பட்ட கொரோனா பொது முடக்கத்தால் வேலையிழந்த மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட நிதி இழப்புகளில் இருந்து இன்னும் அவர்கள் மீட்கப்படவில்லை. இன்றும் பலர் வேலையில்லாமல் உள்ளனர். அரசாங்கம் மீண்டும் பொதுமுடக்கம் அறிவித்தால் வேலையின்மை மீண்டும் அதிக அளவில் அதிகரிக்கும்" என்கிறார் சுனிட்டி.
கடந்த சில நாட்களாக, இந்தியாவில் தினமும் 55,000 க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், குஜராத், கேரளா, தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் ஆகிய எட்டு மாநிலங்களில் தொற்றின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட மும்பை காவல் ஆணையர் பரம் வீர் சிங், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய ஒரு கடிதம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நாட்டில் மொத்த தொற்று ( Corona Virus) பாதிப்புகளின் எண்ணிக்கை 1,19,71,624 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கையும் 1,61,552 என்ற அளவை எட்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 62,291 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,908,373 ஆக உயர்ந்துள்ளது.
அடுத்த சில நாட்களில், மாநிலத்தில் தினசரி தொற்றுகள் 25000-30000 க்கு இடையில் இருந்தால், நாங்கள் சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று முதல்வர் தெரிவித்ததாக என்று சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை, மகாராஷ்டிராவில் (Maharashtra) கோவிட் -19 (Coronavirus in Maharashtra) 30,535 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, இது இன்றுவரை அதிக தினசரி தொற்றுக்கள் ஆகும்.
Record Coronavirus Cases in Maharashtra: கடந்த 24 மணி நேரத்தில் 25833 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, இது இதுவரை ஒரு நாளில் பதிவான கோவிட் -19 தொற்றுகளில் அதிக எண்ணிக்கையாகும்.
கிரண் மத்ரே என்ற 30 வயதான அந்த நபர், வியாழக்கிழமை டோம்பிவலி பகுதியில் உள்ள ரெட்டி பண்ணில் தனது வீட்டில் எருமை மாட்டின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் கொரோனா நோய்த்தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 22,82,191 ஆக உயர்ந்துள்ளது, இதுவரை 52,723 பேர் இறந்துள்ளனர். மாநிலத்தில் தற்போது 1,10,485 பேர் சிகிச்சையில் உள்ளனர்
வசாயில் வசிக்கும் கணபத் நாயக்கிற்கு மின்சாரத் துறை சுமார் ரூ .80 கோடி 13 லட்சம் 89 ஆயிரம் 6 பில் வழங்கியுள்ளது. இது ஐந்து பத்து ஆண்டு நிலுவையில் உள்ள கட்டணம் அல்ல, இது வெறும் இரண்டு மாத கட்டணம் மட்டுமே..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.