பழங்களின் அரசன் மாம்பழம். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மாம்பழம் நல்லது. ஆனால், மாம்பழம் சாப்பிட்ட பிறகு, சில உணவுகளை சாப்பிடுவது, நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கும்
மாங்காயின் நன்மைகளும் அதன் சத்துக்களும் அனைவருக்கும் தெரியும். ஆனால், அது சருமத்திற்கு கொடுக்கும் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
மாம்பழம் சுவையாக இருப்பதுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். மாம்பழம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள் நீங்கும். இந்த பதிவில் மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் அளவற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. வைட்டமின் சியைத் தவிர, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பிற சத்துகளும் நிறைந்துள்ளன.
மாம்பழம் என்ற பெயரை கேட்டாலே, அதன் ருசியை நினைத்து பலருக்கும் நாவில் நீர் ஊறும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் முக்கிய இடம் மாம்பழத்திற்கு உண்டு. சுவைக்காக மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும் மாம்பழத்தில், பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
மாம்பழம் பிடிக்காதாவர்களை பார்ப்பது மிக மிக அரிது. அந்த அறுசுவையான மாம்பழம் உங்கள் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இதை உணவில் சேர்த்துக் கொண்டால், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் மிகவும் நன்மை பயக்கும்.
Noor Jahan Mango Benefits: கோடைகாலம் என்றாலே முதலில் "மாம்பழம்" தான் நினைவுக்கு வரும். தற்போது மாம்பழம் சாப்பிடும் பருவம் வந்துவிட்டது. சந்தைகளில் கிடைக்கும் பல வகையான மாம்பழங்களை பார்த்தவுடன் நாவில் எச்சில் ஊறும். வெயில் காலத்தில் சுவையான பழங்கள் கிடைத்தாலும், பலர் அதிகம் விரும்பி சாப்பிடுவது மாம்பழங்களை தான். தற்போது பல தனித்துவமான சுவை கொண்ட மாம்பழங்கள் கிடைக்கின்றன. அத்தகைய ஒரு சிறப்பு மாம்பழத்தைப் பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம்.
பழங்களில் பலவித ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. அந்தந்த காலங்களில் அந்தந்த பருவகால பழங்களை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். அவை அந்த பருவ நிலைக்கு ஏற்ப நமது உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்தை அளிக்கின்றன.
கோடை காலம் வந்துவிட்டது. ஆம் இந்த நாட்களில் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று மாம்பழம். இந்நிலையில் மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பொது ஆரோக்கியத்தின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் நாம் பகிர்ந்து இருக்கிறோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.