English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Masood Azhar

Masood Azhar

இந்தியாவை தாக்க 1000+ தற்கொலை படையினர்... உலகமே நடுங்கும் - பாகிஸ்தான் பயங்கரவாதி பகீர்
Masood Azhar Jan 11, 2026, 07:16 PM IST
இந்தியாவை தாக்க 1000+ தற்கொலை படையினர்... உலகமே நடுங்கும் - பாகிஸ்தான் பயங்கரவாதி பகீர்
Masood Azhar: பாகிஸ்தான் பயங்கரவாத தலைவர் மசூத் அசார், இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயாராக இருப்பதாக ஆடியோ ஒன்றில் பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
India Pakistan War: List of terrorists killed in Indian Army attack released
india pakistan war May 10, 2025, 05:20 PM IST
தாக்குதலில் கொல்லப்பட்ட தீரவாதிகள் யார்? யார்?
இந்திய தாக்குதலால் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? யார்? - பட்டியல் வெளியீடு
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் தீவிரவாதி மசூத் அசாரின் குடும்பம் பலி: மசூத் அசாருக்கு என்ன ஆனது?
Operation Sindoor May 7, 2025, 12:58 PM IST
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் தீவிரவாதி மசூத் அசாரின் குடும்பம் பலி: மசூத் அசாருக்கு என்ன ஆனது?
Operation Sindoor Latest news: எல்லையிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள பஹவல்பூரில் உள்ள மசூத் அசாரின் வீட்டின் மீது இந்திய விமானப்படை அதிகாலை 1.30 மணிக்கு தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பதினான்கு பேர் கொல்லப்பட்டனர்.
10 பேர் பலி! நானும் இறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. பயங்கரவாதி மசூத் அசார் கண்ணீர்
Masood Azhar May 7, 2025, 12:58 PM IST
10 பேர் பலி! நானும் இறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. பயங்கரவாதி மசூத் அசார் கண்ணீர்
Masood Azhar Latest News: ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாதி மசூத் அசார் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி. தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டது குறித்து ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் கண்ணீர். 
காஷ்மீரில் அமைதியை குலைக்க தாலிபானுடன் கூட்டு சேர்கிறதா பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு?
Afghanistan crisis Aug 28, 2021, 10:52 AM IST
காஷ்மீரில் அமைதியை குலைக்க தாலிபானுடன் கூட்டு சேர்கிறதா பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு?
1999 ஆம் ஆண்டு மசூத் அசார் விடுவிக்கப்பட்டார். அப்போதிருந்து, ஜம்மு-காஷ்மீரில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு உருவாக்கப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி: நூர் வாலி மெஹ்சூதை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா
India Jul 17, 2020, 11:32 AM IST
பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி: நூர் வாலி மெஹ்சூதை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா
பாகிஸ்தானுக்கு பெரும் அடியாக, ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான TTP எனப்படும் தெஹ்ரிக்-இ தாலிபானின் பாகிஸ்தான் தலைவர் முப்தி நூர் வாலி மெஹ்சுட்டை உலக பயங்கரவாதியாக அறிவித்தது.
மசூத் அசார் குடும்பத்துடன் காணவில்லை நாடகமாடும் பாகிஸ்தான்
Pakistan Feb 17, 2020, 07:47 PM IST
மசூத் அசார் குடும்பத்துடன் காணவில்லை நாடகமாடும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் இராணுவத்தின் காவலில் இருந்து ஜெயிஷ்-ஏ-மொஹம்மத்,, ஐ.நா.வால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள மசூத் அசார் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
சிறையிலிருந்து JeM தலைவர் மசூத் அசாரை பாக்., விடுவித்ததாக தகவல்..
Pakistan Sep 9, 2019, 12:05 PM IST
சிறையிலிருந்து JeM தலைவர் மசூத் அசாரை பாக்., விடுவித்ததாக தகவல்..
ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரை பாகிஸ்தான் அரசு விடுவித்ததாக இந்திய உளவுத்துறை தகவல்! 
UAPA சட்டத்தின் கீழ் மசூத், ஹபீஸ், தாவூத், லக்வி பயங்கரவாதிகள் என அறிவிப்பு
UAPA Sep 4, 2019, 05:34 PM IST
UAPA சட்டத்தின் கீழ் மசூத், ஹபீஸ், தாவூத், லக்வி பயங்கரவாதிகள் என அறிவிப்பு
சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் 4 சதிகாரர்களை பயங்கரவாதிகள் என இந்திய அரசு அறிவிப்பு.
JeM தலைரை 'மசூத் அஸ்ஹர் ஜி' என மரியாதையாக அழைத்த BJP தலைவர்!!
Lok Sabha Election 2019 May 5, 2019, 12:04 PM IST
JeM தலைரை 'மசூத் அஸ்ஹர் ஜி' என மரியாதையாக அழைத்த BJP தலைவர்!!
சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள மசூத் அசாரை, ஜி என்று அழைத்து மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!!
காங்., ஆட்சியில் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களை மறக்க கூடாது!!
P Chidambaram May 5, 2019, 08:53 AM IST
காங்., ஆட்சியில் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களை மறக்க கூடாது!!
லஸ்கர் இ தொய்பா நிறுவனர் ஹஃபீஸ் சயது மற்றும் ஜகீர் உர் ரெஹ்மான் லக்வி ஆகியோரின் பெயர்களை மோடி மறந்துவிடக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐநா...
India May 1, 2019, 07:13 PM IST
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐநா...
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா., அறிவித்தது!
மோடி அரசுக்கு வெற்றி கிடைக்குமா? மசூத் அசார் உலக பயங்கரவாதி என அறிவிக்க வாய்ப்பு!!
UN sanctions Apr 30, 2019, 07:26 PM IST
மோடி அரசுக்கு வெற்றி கிடைக்குமா? மசூத் அசார் உலக பயங்கரவாதி என அறிவிக்க வாய்ப்பு!!
IS., அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான ஐ.நா. சபையின் பொருளாதார தடை விதிப்பு குழு கூட்டம் நாளை நடைபெறும் நிலையில், ஜெய்ஷ் –இ – முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார், ‘உலக பயங்கரவாதி’ என்று அறிவிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மசூத் அசாரின் சொத்துக்களை முடக்கியது பிரான்சு!
France Mar 15, 2019, 01:37 PM IST
மசூத் அசாரின் சொத்துக்களை முடக்கியது பிரான்சு!
ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்களை முடக்குவதாக பிரான்சு அரசு அறிவித்துள்ளது.
சர்வதேசப் பயங்கரவாதப் பட்டியலில் மசூத் அசாரை சேர்க்க மறுப்பு!
China Mar 14, 2019, 09:26 AM IST
சர்வதேசப் பயங்கரவாதப் பட்டியலில் மசூத் அசாரை சேர்க்க மறுப்பு!
மசூத் அசார் பெயரை சர்வதேசப் பயங்கரவாதப் பட்டியலில் இணைக்க நான்காவது முறையாக சீன முட்டுக்கட்டை போட்டுள்ளது. சீனாவின் இந்த முடிவு ஏமாற்றமளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வாய்ப்பு
United Nations Security Council Mar 13, 2019, 01:56 PM IST
அடுத்த 24 மணி நேரத்திற்குள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வாய்ப்பு
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்க வாய்ப்பு
பாகி.,  JeM முகாம்களை தாக்க IAF குறிக்கோளை அடைந்தது: MEA
New Delhi Mar 9, 2019, 01:00 PM IST
பாகி., JeM முகாம்களை தாக்க IAF குறிக்கோளை அடைந்தது: MEA
இந்திய விமானப்படையின் 2வது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரம் எங்கே என்று பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவுத்துறை கேள்வி!!
JeM-ன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க UN-க்கு அழுத்தம்: பிரான்ஸ்
France Mar 7, 2019, 01:39 PM IST
JeM-ன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க UN-க்கு அழுத்தம்: பிரான்ஸ்
ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனான மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அழுத்தம் கொடுக்கப்படும் என ஃபிரான்ஸ் அறிவித்துள்ளது.
புல்வாமா எதிரொலி, 44 பயங்கரவாதிகளை கைது செய்தது பாகிஸ்தான்!
Jaish-e-Mohammad Mar 5, 2019, 06:50 PM IST
புல்வாமா எதிரொலி, 44 பயங்கரவாதிகளை கைது செய்தது பாகிஸ்தான்!
புல்வாமா தாக்குதலுக்கு காரணமாக ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரின் சகோதரர் உள்பட 44 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
மசூத் ஆசார் இங்கு தான் உள்ளார்! ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அரசு
pulwama revenge Mar 1, 2019, 11:46 AM IST
மசூத் ஆசார் இங்கு தான் உள்ளார்! ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அரசு
ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத் தலைவர் மசூத் ஆசார் பாகிஸ்தானில் தான் உள்ளார் என்று அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது. 
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • டிஎன்பிஎஸ்சி குட் நியூஸ்! குரூப் 1 முதல் குரூப் 4 வரை இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு!
    TNPSC

    டிஎன்பிஎஸ்சி குட் நியூஸ்! குரூப் 1 முதல் குரூப் 4 வரை இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு!

  • அதர்வா இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘வலை’ திரைப்படம்! ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..
    Valai Movie
    அதர்வா இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘வலை’ திரைப்படம்! ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..
  • தாட்கோ இலவசப் பயிற்சி 2026: நெல்லை, ஈரோடு மாணவர்களுக்கு சென்னையில் தங்கிப் படிக்க வாய்ப்பு!
    TAHDCO free training 2026
    தாட்கோ இலவசப் பயிற்சி 2026: நெல்லை, ஈரோடு மாணவர்களுக்கு சென்னையில் தங்கிப் படிக்க வாய்ப்பு!
  • மக்களுக்கு குட்நியூஸ்! ரேஷன் கார்டு இருந்தால் பணம் கிடைக்கும்.. அரசு அறிவிப்பு
    Ration Card
    மக்களுக்கு குட்நியூஸ்! ரேஷன் கார்டு இருந்தால் பணம் கிடைக்கும்.. அரசு அறிவிப்பு
  • மலையாள சினிமா போல... விஜய் ஆண்டனி வைத்த முக்கிய கோரிக்கை!
    Vijay Antony
    மலையாள சினிமா போல... விஜய் ஆண்டனி வைத்த முக்கிய கோரிக்கை!
  • சென்னை இளைஞர்களுக்கு குட்நியூஸ்! மாதம்  ரூ.9000 உதவித்தொகை - யாருக்கு கிடைக்கும்?
    Chennai
    சென்னை இளைஞர்களுக்கு குட்நியூஸ்! மாதம் ரூ.9000 உதவித்தொகை - யாருக்கு கிடைக்கும்?
  • 8வது ஊதியக்குழு நன்மைகள் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்காதா? அதிகரித்த குழப்பம், அரசின் விளக்கம்
    8th Pay Commission
    8வது ஊதியக்குழு நன்மைகள் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்காதா? அதிகரித்த குழப்பம், அரசின் விளக்கம்
  • அமெரிக்கா அமர்களம்... தடுமாறிய இந்தியா... கரையேற்றிவிட்ட சூர்யகுமார் - டார்கெட் 162
    IND vs USA
    அமெரிக்கா அமர்களம்... தடுமாறிய இந்தியா... கரையேற்றிவிட்ட சூர்யகுமார் - டார்கெட் 162
  • இந்த 2 தொகுதியில் போட்டியிடும் விஜய்? எங்கு எங்கு தெரியுமா?
    vijay
    இந்த 2 தொகுதியில் போட்டியிடும் விஜய்? எங்கு எங்கு தெரியுமா?
  • குரூப் 2, 2A தேர்வு திடீரென ரத்து! போராட்டம் வெடிக்கும் - SG சூர்யா கண்டனம்!
    Group 2 Exams
    குரூப் 2, 2A தேர்வு திடீரென ரத்து! போராட்டம் வெடிக்கும் - SG சூர்யா கண்டனம்!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x