Weight Gain Reasons: இரவில் நாம் சில நல்ல பழக்கங்களை கடைபிடித்தால் வளர்சிதை மாற்றம் மேம்பட்டு உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Benefits Of Walking 10k Steps A Day : தினமும் நாம் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை, இங்கு பார்ப்போம்.
உடல் எடை குறையாமல் இருப்பதற்கு, மந்தமான வளர்சிதை மாற்றம் இதற்குப் பின்னால் ஒரு காரணமாக இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். வளர்சிதை மாற்றம் என்பது நமது உடல் உணவை ஆற்றலாக மாற்றும் செயல்முறையாகும்.
Best Seeds For Weight Loss: நட்ஸ் மற்றும் விதைகள் ஊட்டச்சத்தின் களஞ்சியங்கள். இவற்றில் புரதச்சத்து, நார்ச்சத்து, ஆரோக்கிய கொழுப்பு அமிலங்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்நிலையில் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டி, கொழுப்பை எரிக்க உதவும் சில சிறந்த விதைகளை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
நம் உடல் ஆரோக்கியத்திற்கும் காலை பழக்கங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு நாளை தொடங்கும் போது நாம் சாப்பிடும் உணவுகள், அன்றைய நாளுக்கு ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் உணவுகளாக இருக்க வேண்டும்.
Weight Loss Drinks: பல வருடங்களாக உடலில் சேர்ந்துள்ள கொழுப்பு கரைப்பது சிறிது சவாலான காரியம் தான். இதற்கு மெட்டபாலிசத்தை தூண்டி அதிக கலோரிகளை எரிக்கும் பானங்கள் உதவும்.
உடல் பருமனை, தொப்பை கொழுப்பை எரிக்க மெட்டபாலிசம் சிறப்பாக இருக்க வேண்டும். வளர்ச்சிதை மாற்றம் நன்றாக இருந்தால் மட்டுமே அதிக கலோரிகளை எரித்து, உடல் பருமனை குறைக்க முடியும்.
வெண்டைக்காய், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிரம்பிய ஒரு ஆரோக்கியமான காய்கறி. இதில் நார்ச்சத்து மிக அதிகமாகவும், கலோரிகள் மிக குறைவாக உள்ளதால் எடை இழப்புக்கு ஏற்ற சிறந்த காய்கறியாக அமைகிறது.
பச்சை மிளகாய் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதற்கு காரணமாகும்
பச்சை மிளகாயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை அறிந்தால், அதனை முழுமையாக ஒதுக்குவது, முற்றிலும் தவறு என்பதை பலர் உணர்வார்கள் என்று, ஊட்டச்சத்து வல்லுநர்கள் கூறுகின்றனர்.
How To Boost Metabolism: மெட்டபாலிசம் என்னும் வளர்ச்சிதை மாற்றம் சிறப்பாக இருந்தால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஏனெனில் இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் கோலின் சத்தும் அடங்கும். நீரில் கரையும் ஊட்டச்சத்தான இது நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, மூளை வளர்ச்சி, வளர்ச்சிதை மாற்றம் உள்ளிட்ட பல உடல் செயல்பாடுகளுக்கு அவசியம்.
Japanese Weight Loss Tips: உடல் பருமனையும் தொப்பை கொழுப்பையும் கரைக்க வேண்டும், என்று ஆசைப்படாதவர் யாராவது இருக்க முடியுமா என்ன... அதற்காக பலர் பல்வேறு, டெக்னிக்குகளை பயன்படுத்துகின்றனர்.
சில ஆயுர்வேத மூலிகைகள், உணவு பழக்கங்கள் மூலம் உடல் பருமனை மிக விரைவில் குறைக்கலாம். எடை அதிகரிப்பிற்கு நமது மந்தமான வளர்சிதை மாற்றமும் முக்கிய காரணம். உடலில் உள்ள வாதம் பித்தம் மற்றும் கபத்தை சீர் செய்யும் முறையிலான, ஆயுர்வேதத்தில் இதற்கான தீர்வைப் பெறலாம்.
காய்கறிகள் அனைத்துமே ஆரோக்கிய நலன்களை அள்ளிக் கொடுப்பவை. அதிலும் சில காய்கறிகள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன.
Weight Loss Tips: உடல் எடையை குறைப்பதில், கொழுப்பை எரிப்பதில் வளர்ச்சிதை மாற்றம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. வளர்ச்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிசம் சிறப்பாக இல்லாவிட்டால், எடை இழப்பு என்பது சாத்தியப்படாது.
Metabolism Boosting Tips: மெட்டபாலிசம் என்னும் வளர்ச்சிதை மாற்ற விகிதம், உடலின் பல இயக்கங்களை நிர்ணயிப்பதில் முக்கியத்துவம் பெறுகிறது. உடல் கொழுப்பை எரிப்பது முதல், உணவை ஆற்றலாக மாற்றுவது வரை பல தரப்பில் முக்கியத்துவம் வாய்ந்தது.
Masalas to Burn Belly Fat: உங்கள் தோற்றத்தை கெடுக்கும் தொங்கும் தொப்பையை குறைக்க, உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய மசாலாக்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
வயதான பின்பு உடல் எடையை ஃபிட்டாக வைத்துக்கொள்வது சிரமமாகி விடும் என்று கூறப்படுகிறது. 40 வயதிற்கு பின்பு உடல் எடையை குறைப்பது எப்படி? இங்கு பார்ப்பாேம்.
Herbs For Health: சில மூலிகைகளை பச்சையாகவே மட்டும் சாப்பிட வேண்டும் சமைத்து சாப்பிடக்கூடாது. ஆனால் சிலவற்றை சமைத்தும் சாப்பிடலாம், அப்படியே உண்டாலும் நல்ல பலன்களைத் தரும்
Herbs for Weight Loss: உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரிப்பதால், உங்கள் உடல் எடை வேகமாக குறைகிறது. இது மட்டுமல்லாமல், உங்கள் வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருந்தால், உங்கள் செரிமான செயல்முறை சிறப்பாக செயல்படும்
உடல் எடையை குறைக்க நம் உடலில் மெட்டபாலிச சத்துக்களை அதிகரிப்பது முக்கியம்.