Mumbai Indians : மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த கேப்டன்ஸி யார் என்பது ரோஹித் சர்மாவின் கைகளில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹர்திக் பாண்டியாவை கேப்டன்ஸியில் இருந்து நீக்கி, டிரேட் செய்ய மும்பை இந்தியன்ஸ் தயாராகி வருவதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
Hardik Pandya: தோல்வியில் முடிந்த மும்பை இந்தியன்ஸ் சீசன்: தோனிக்கு ரகசிய செய்தி அனுப்பினாரா ஹர்திக் பாண்டியா? இணையத்தை உலுக்கும் இன்ஸ்டாகிராம் பதிவு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசி லீக் போட்டியில், நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடவில்லை.
IPL Today Match இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் தங்களது முக்கியமான போட்டியில் விளையாடுகின்றன.
மும்பை அணிக்கு இன்னும் 4 லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற ஒரு அணிக்கு பொதுவாக குறைந்தபட்சம் 16 புள்ளிகள் தேவைப்படும்.
Hardik Pandya: தொடர் தோல்விகள் காரணமாக மும்பை அணி நிர்வாகம் ஹர்திக்கை கேப்டன் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கிவிட்டதாக வதந்திகள் பரவத் தொடங்கின.
Mumbai Indians Playing 11: மும்பை இந்தியன்ஸ் அணி நாளை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. மிட்செல் சான்ட்னர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதை தொடர்ந்து, பிளேயிங் 11 கணிப்பை இங்கு காணலாம்.
Mumbai Indians: ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியில் இருந்து நீக்கினால், அடுத்த கேப்டன் யார்? 3 முக்கிய தேர்வுகள் இதோ! முழு விவரம்!
தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தத்தளித்து கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் அணியை 99 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைய செய்துள்ளது.
Mumbai Indians Playing 11: குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிரான நாளைய (ஏப். 20) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவன் கணிப்பை இங்கு காணலாம். மும்பை அணி அதன் வெற்றிக்கான வழியை கண்டறிய அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.
IPL 2026: ஐபிஎல் 2026 சீசன் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த 5 முக்கிய வீரர்களின் வருகைக்காக அவரவர் சார்ந்திருக்கும் அணிகள் தற்போது காத்திருக்கின்றன.
காயம் காரணமாக விலகி இருந்த CSK அணியின் நட்சத்திர வீரர் தோனி எந்த போட்டியில் களமிறங்குவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அது தொடர்பாக இங்கு பார்க்கலாம்.
IPL 2026 Mumbai Indians: ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இந்த மூன்று வீரர்கள் நிச்சயம் ஒரு போட்டியில் கூட விளையாட மாட்டார்கள். அவர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
MI Playing XI: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி இந்த மூன்று வீரர்களை பிளேயிங் லெவனில் இருந்து அதிரடியாக நீக்க வேண்டும். அதற்கு பதில் இந்த மூன்று பேரை சேர்த்தால் காம்பினேஷன் சிறப்பாக இருக்கும், தொடர் வெற்றிகளை குவிக்கலாம்.
ஐபிஎல் தொடர் என்றால் திறமைகளை கண்டறியும் தொடர்தான். அப்படியிருக்க, இன்று தொடங்கும் 2026 ஐபிஎல் தொடரில் கவனிக்க வேண்டிய 8 Uncapped வீரர்களை இங்கு காணலாம்.
IPL 2026: ஐபிஎல் 2026 தொடர் இன்று தொடங்க இருக்கும் நிலையில், இந்த சீசனில் அதிக விக்கெட்டை வீழ்த்தி பர்பிள் தொப்பியை வெல்லும் வாய்ப்பு உள்ள 8 பௌலர்கள் யார் யார் என்ற கணிப்பை இங்கு காணலாம்.
Mumbai Indians, IPL 2026: ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டரில் விளையாடும் இந்த 2 வீரர்கள் பெரியளவில் பலம் சேர்ப்பார்கள், 6வது கோப்பையை வெல்ல உதவுவார்கள். அவர்கள் யார்?, அவர்களின் முக்கியத்துவம் என்ன? என்பதை இத்தொகுப்பில் காணலாம்.
IPL 2026 Injured Players So Far: ஐபிஎல் 2026 தொடர் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், இதுவரை காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய வீரர்களை இங்கு காணலாம்.
IPL 2026 Impact Players: 2026 ஐபிஎல் தொடர் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி உட்பட 10 அணிகளின் இம்பேக்ட் வீரர்கள் யார் யாராக இருக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
CSK, RCB, MI Team Comparison: ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் 19வது ஐபிஎல் தொடர் மார்ச் 28ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவித்தது.
வரவிருக்கும் 2026 ஐபிஎல் தொடருக்காக 10 அணிகளின் கேப்டன்கள் குறித்த உத்தேச மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. எந்த அணிக்கு யார் கேப்டன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ICC T20 World 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் விளையாடும் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.