இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தியா ஊரடங்குசெய்யப்பட்ட நிலையில், அனைத்து திரைப்படம், டிவி மற்றும் வலை தயாரிப்புகளின் தயாரிப்பு நிறுத்தப்பட்டதால், கலை, ஆடை மற்றும் ஒளித் துறைகளில் பணியாற்றும் ஒரு சில தொழிலாளர்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்தனர்.
மத்திய அரசு முன் ஏழைகள், புலம்பெயர்ந்தோர், சிறு வணிகர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் குரலை உயர்த்த உதவும் வகையில் மே 28 அன்று காங்கிரஸ் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்திற்கு SpeakUp என பெயரிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் ஊராடங்கின் போது ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களின் நகர்வு குறித்து திருத்தப்பட்ட தரநிலை இயக்க நெறிமுறை (எஸ்ஓபி) உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நாட்டின் பிற பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக 105 கூடுதல் சிறப்பு ரயில்களை தனது அரசாங்கம் இயக்கும் என்று தெரிவித்துள்ளார்.
வெளிமாநிலத்தில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களை, தமிழகம் கொண்டு வருவதற்கான முயற்சியில் தமிழக அரசு ப்ரதியேக வலைத்தளத்தை அறிமுகம் செய்துள்ளது.
நான் உங்களுக்கு என் வார்த்தையைத் தருகிறேன், உங்களை வீட்டிற்கு நான் பத்திரமாக அழைத்துச் செல்வேன் என தொழிலாளர்களுக்கு உத்தவ் தாக்கரே உறுதியளித்துள்ளார்!!
மும்பை நகரத்தில் பல கட்டுப்பாட்டு இருந்தபோதிலும் இவ்வளவு பெரிய கூட்டம் எவ்வாறு கூடியது என்பது குறித்த கேள்விகளை எழுப்பப்பட்டது. இது மேலும் வைரஸ் பரவுவது பற்றிய கவலையை ஏற்படுத்தி உள்ளது.
சுயமாகவும், சுயமரியாதையோடும் அனைத்து உரிமைகளும் பெற்று இன்புற்று வாழ உலக மாற்றுத் திறனாளிகள் (03.12.2017) நாளில் எனது மனம் நிறைந்த நல்வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உரித்தாக்குகிறேன்."
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.