Cyber Crime Prevention: நாட்டில் அதிகரித்து வரும் சைபர் கிரைம்களுக்கு எதிராக வானொலி பிரச்சாரம், சமூக வலைத்தள பதிவு, எஸ்எம்எஸ், ஹெல்ப் லைன் என மத்திய அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
கொரோனா வைரஸின் Omicron மாறுபாட்டின் வெளிப்பாட்டுடன் எடுக்கப்பட வேண்டிய கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார்.
எந்தவொரு குறிப்பிட்ட மாநிலத்தின் பகுதிகளிலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மருத்துவ ஆக்சிஜனை வழங்குவதற்காக எல்லையை கடந்து செல்லும் வாகனங்களை தடை செய்யக்கூடாது என்று MHA தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 88,74,290 என்ற எண்ணிக்கையிலும் பலி எண்ணிக்கை 1,30,519 ஆகவும் உயர்ந்துவிட்டன. இந்தியா அன்லாக் 6.0 க்குள் நுழைகிறது, ஆனால் கடந்த மாதம் வெளியிடப்பட்ட 5.0 வழிகாட்டுதல்கள் நவம்பர் 30 வரை நடைமுறையில் இருக்கும் என்று உள்துறை அமைச்சகம் கூறுகிறது.
சர்வதேச விமானங்களுக்கான கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், அக்டோபர் 25 முதல் 2021 மார்ச் 27 வரை இந்தியா மற்றும் கனடா இடையே கூடுதல் விமானங்களை இயக்கப்போவதாக தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நாட்டையே உலுக்கியுள்ள கேரளாவின், திருவனந்தபுரம் விமான நிலைய தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணையை உள்துறை அமைச்சகம் (MHA) வியாழக்கிழமை தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) வசம் ஒப்படைத்தது.
கொடிய கோவிட் -19 தொற்றுநோய் அதிகரித்து வரும் தொற்றுக்கு மத்தியில் மத்திய அரசு திங்கள்கிழமை இரவு அன்லாக் 2.0 (Unlock 2) க்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாக்கள், கிழக்கு மற்றும் மேற்கு மிட்னாபூர், கொல்கத்தா, ஹவுரா மற்றும் ஹூக்லி மாவட்டங்களில் இருந்து உள்கட்டமைப்பு, பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்கத்தில் ஆம்பன் சூறாவளி பாதிப்புக்குள்ளான பகுதிகளை முதல்வர் மம்தா பானர்ஜியுடன் வான்வழி ஆய்வு செய்து பின்னர் பசிர்ஹாட்டில் தரையிறங்கினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.