மத்திய டெலிகாம் அமைச்சகம் மொபைல் எண்களை மாற்றுவது குறித்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இனி மொபைல் நம்பர்கள் எல்லாம் 10 நம்பர்களுக்கு மேல் இருக்கும். 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாற்றம் வருகிறது.
டிஜிட்டல் மோசடியைத் தடுக்கும் நோக்கில், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட 70 லட்சம் மொபைல் எண்களை நிதிச் சேவை செயலர் தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளார்.
தற்போது இந்தியாவில் மொபைல் ஃபோனை பயன்படுத்தாத நபர்களை பார்ப்பது மிகவும் அரிதாக போய் விட்டது. தற்போது அனைவரிடமும் ஸ்மார்ட்போன் உள்ளது. மொபைல் போன் என் எப்போதும் 10 இலக்க எண்ணாக இருக்கும். ஒருவருக்கு போன் செய்யும் போது ஒன்றிரண்டு எண்களை மறந்து ட்யல் செய்தால், போன் அழைப்பு வேலை செய்யாது என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். மொபைல் போன் எண்கள் 10 இலக்க எண்களாக இருப்பதன் காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
SBI இணையதளத்தில் கிடைக்கும் தகவல்களின்படி, பேங்க் கஸ்டமர்களிடம் போதுமான பேலன்ஸ் இல்லாததால் தோல்வியுற்ற பரிவர்த்தனைக்கு (failed transaction) ரூ .20-க்கும் மேல் GST வசூலிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
டெபிட் கார்டுகள் இப்போது EMI வசதியுடன் வழங்கப்படுகின்றன. வீட்டு உபகரணங்கள் அல்லது ஆன்லைன் ஷாப்பிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது பயனளிக்கும்..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.