கண்ணன் ரவி குரூப், கண்ணன் ரவி தயாரிப்பில் தீபக் ரவி இணை தயாரிப்பில், ஜீவா நடிக்கும் புதிய படம் “தலைவர் தம்பி தலைமையில்”. படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.
The Evolution Of Mollywood: My Dear Kuttichathan முதல் Lokah வரை படங்கள், 3D, animation, CGI, மற்றும் sci-fi போன்ற தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தின.
16 ஆண்டுகளுக்குப் பிறகு, மலையாள சினிமாவில் சாந்தனு பாக்யராஜ் மீண்டும் களமிறங்குகிறார். “பல்டி” எனும் ஆக்ஷன் நிறைந்த அதிரடி திரில்லரில், நடிகர் ஷேனு நிகாமுடன் (Shane Nigam) இணைந்து நடிக்கிறார்.
'காந்தாரா :சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோவை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. இது மூன்று வருட சினிமா பயணத்தின் சக்தி வாய்ந்த பார்வையை வழங்குகிறது.
Pani Movie Review: ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் முதல் படமாக உருவாகியுள்ள பணி படம் மலையாளத்தில் வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த வாரம் தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Sexual Allegation On Nivin Pauly: கேரள திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி வரும் நிலையில், 'பிரேமம்' பட புகழ் நிவின் பாலி மீதும் நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள சினிமா துறையில் நடந்தது போல் தமிழ் சினிமா துறையில் பாலியல் தொடர்பான புகார்கள் ஏதும் பெறப்படவில்லை என்று தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
Manjummel Boys Movie Producers: கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என தென்மாநிலங்களில் பெரும் வெற்றி பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு போடப்பட்டுள்ளது.
வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி, பிரணவ் மோகன்லால் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் நடித்துள்ள வர்ஷங்களுக்கு சேஷம் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Director Siddique Passed Away: பிரண்ட்ஸ், காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சித்திக் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்றிரவு காலமானார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.