close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

life style

தங்கள் அந்தரங்க உறவு குறித்து twitter-ல் பகிரும் பயனர்கள்...

தங்கள் அந்தரங்க உறவு குறித்து twitter-ல் பகிரும் பயனர்கள்...

உங்கள் அந்தரங்க உறவு குறித்து நீங்கள் எவ்வளவு வெளிப்படையாக பிறரிடம் தெரிவிப்பீர்கள். சிலருக்கு இது எளிமையான விஷயமாக இருந்தாலும் பலருக்கு இது முகம் சுழிக்கவைக்கும் விஷயங்களில் ஒன்று.

Nov 11, 2019, 01:25 PM IST
ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த உடலுறவை நிறுத்துவதால் ஏற்படும் பாதிப்பு!

ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த உடலுறவை நிறுத்துவதால் ஏற்படும் பாதிப்பு!

பாலியல் நிபுணர்களில் கூற்றுப்படி உடலுறவை நிறுத்திய பிறகு நம் உடலில் பல மாற்றங்கள் நிகழ்கிறது. இந்த மாற்றங்கள் நமக்கு நன்மை அளிப்பதை விட அதிகளவு தீங்கு ஏற்படுத்துகிறது எனவும் கூறப்படுகிறது.

Oct 8, 2019, 10:20 AM IST
கர்ப்பிணி பெண்களுக்கு பயன் தரும் சோளம் -ஒரு பார்வை!

கர்ப்பிணி பெண்களுக்கு பயன் தரும் சோளம் -ஒரு பார்வை!

பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் தங்கள் ஆரோக்கியத்தையும், தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும்! 

Sep 12, 2019, 03:48 PM IST
மழை காலங்களில் துவைத்த துணிகளை உலர்த்த 4 எளிய வழிகள்!

மழை காலங்களில் துவைத்த துணிகளை உலர்த்த 4 எளிய வழிகள்!

பருவமழை என்பது அழகானது தான், ஆனால் இந்த பருவ காலத்தில் துவைத்த துணிகளை உலர்த்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று!

Aug 25, 2019, 08:02 PM IST
நம் உடலில் Tattoo குத்திக்கொள்ள சிறந்த இடம் எது?

நம் உடலில் Tattoo குத்திக்கொள்ள சிறந்த இடம் எது?

Tattoo குத்திக்கொள்ளுதல் என்பது தற்போது நாகரீகமாகிவிட்டது. காரணம் இது உங்கள் தோற்றத்தை ஸ்டைலாக மாற்றுகிறது என நம்ப படுகிறது!

Aug 19, 2019, 12:40 PM IST
இந்த பொருட்களை எல்லாம் பிரிட்ஜ்-ல் வைக்காதீர்கள் -காரணம்?

இந்த பொருட்களை எல்லாம் பிரிட்ஜ்-ல் வைக்காதீர்கள் -காரணம்?

தற்போது கோடைகாலம் ஆரம்பமாகி விட்டது. அப்போ நாம் சொல்லவே தேவை இல்லை நம்ம அறிவாளி மக்கள் எல்லாரும் எதை பிரிட்ஜ்-ல் வைக்கலாம் எதை பிரிட்ஜ் வைக்க கூடாது என பகுப்பாடே பார்க்காமல் கையில் கிடைத்த அனைத்தையும் பிரிட்ஜ்-ல் அடைத்து வைத்து விடுவோம். 

Aug 9, 2019, 06:13 PM IST
மார்பகப் புற்று நோயைத் தடுக்கும் காளான்கள் பற்றி தெரியுமா?

மார்பகப் புற்று நோயைத் தடுக்கும் காளான்கள் பற்றி தெரியுமா?

கொழுப்பை குறைத்து புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க சீனாவில் காளான்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!

May 30, 2019, 05:24 PM IST
மனித உருவில் வாழும் ஒரு குதிரை பெண்; வைரலாகும் Video!

மனித உருவில் வாழும் ஒரு குதிரை பெண்; வைரலாகும் Video!

குழந்தை பருவத்தில் நாம் அனைவருக்கும் ஏதேனும் ஒரு மிருகத்தின் குனாதியங்கள் கொண்டு வளர்ந்திருப்பதை நாம் உணர்ந்திருப்போம், இந்த குனாதிசியம் நாம் வளர்ந்த பின்னரும் இருந்துவிட்டால்?...

May 21, 2019, 10:48 AM IST
மணப்பெண் இன்றி ஒரு திருமணம்; குஜராத்தில் நடந்த விநோதம்...!

மணப்பெண் இன்றி ஒரு திருமணம்; குஜராத்தில் நடந்த விநோதம்...!

குஜராத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு மணப்பெண் இன்றி திருமணம் நடத்தப்பட்டுள்ளது. இவரது திருமணத்திற்கு சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பிட்டுள்ளனர்.

May 13, 2019, 04:48 PM IST
இது Amazon Offer: iPhone X விலையில் ₹17,000 வரை தள்ளுபடி!

இது Amazon Offer: iPhone X விலையில் ₹17,000 வரை தள்ளுபடி!

பிரபல ஆன்லைன் விற்பனை தளமான அமேசான், தனது Apple Fest-னை பல அதிரடி சலுகைகளுடன் அறிவித்துள்ளது!

Mar 22, 2019, 02:30 PM IST
SeePics: tattoo கலைஞர்கள் திறமையை வளர்க்கும் Instagram!

SeePics: tattoo கலைஞர்கள் திறமையை வளர்க்கும் Instagram!

tattoo குத்திக்கொள்வது என்பது நரம்பு எழுச்சியடைய செய்யும் ஒரு அனுபவம்.

Mar 19, 2019, 03:16 PM IST
பெண்களே உஷார்; இனி Ice Cream உண்பதற்கு புது கட்டுப்பாடு!

பெண்களே உஷார்; இனி Ice Cream உண்பதற்கு புது கட்டுப்பாடு!

துருக்கியில் இளம்பெண்கள் Ice Cream-னை நாவால் சுவைத்து சாப்பிடகூடாது என்னும் வழக்கம் கொண்டுவரப்பட்டுள்ளது!

Feb 1, 2019, 03:31 PM IST
விஷேச ஊசியால் கருமை நிறம் பெற்ற ஜெர்மன் நாட்டு மாடல் அழகி...

விஷேச ஊசியால் கருமை நிறம் பெற்ற ஜெர்மன் நாட்டு மாடல் அழகி...

ஆப்பிரிக்க நாட்டு கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, ஆப்பிரிக்க பெண்களை போல் கருமை நிறம் பெற்ற ஜெர்மன் அழகி தற்போது மேலும் சில அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளவுள்ளார்!

Jan 22, 2019, 05:28 PM IST
SeePics: இளசுகளை ஈர்த்துள்ள புதுவகை multicolour ஆடைகள்...

SeePics: இளசுகளை ஈர்த்துள்ள புதுவகை multicolour ஆடைகள்...

'ஆள் பாதி ஆடை பாதி' என்பார்கள்... காரணம் ஒரு மனிதரை நம் எடைபோடும் விசயத்தில் அவரது குணாதிசயத்தை காட்டிலும் அவரது ஆடை பெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.

Nov 28, 2018, 12:35 PM IST
SeePics: உலக மக்களின் கவனத்தினை ஈர்த்துள்ள Jeans Phant!

SeePics: உலக மக்களின் கவனத்தினை ஈர்த்துள்ள Jeans Phant!

உலக மக்களின் கவனத்தினை ஈர்த்துள்ள Jeans Phant-ன் விலை ரூ.11,000 மட்டுமே!

May 3, 2018, 12:13 PM IST