நீட் தேர்வால் அரசு கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை இழந்த மாணவர் ஜெகதீஷ்வரன் தற்கொலையால் உயிரிழந்த நிலையில், அவரின் தந்தையும் தற்கொலை செய்துகொண்டார். இருவரின் மரணத்தாலும் அவர்களின் உறவினர்கள் சோகத்தில் ஆழந்துள்ளனர்.
நீட் தற்கொலைகளுக்கு காரணம் திமுக தான் என்றும், நீட் தேர்வினை நீக்க முடியாது என்பதால், திமுக அரசு நீட் விவகாரத்தை கைவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு நீட் தேர்வு விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், மத்திய அரசை அணுகி நீட் விலக்கு சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சூர்யாவுக்கு பெரும் அளவு ரசிகர்களின் கூட்டம் இருக்கிறது, அவரது நடிப்பு திறமை, மற்றும் சினிமா மீதான அவரது அர்ப்பணிப்பு ரசிகர்களை அவர் பக்கம் இழுக்க வைத்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் நிறைய மாணவர்கள் தங்களடைய கல்வியை பாதியில் கைவிட்டு இருக்கிறார்கள். நாம நினைச்சா அத மாத்திடலாம்" வாருங்கள் ஒன்றிணைவோம்.. மாணவர்களோடு துணை நிற்போம்" என சூர்யா கூறியுள்ளார்.
நீட் தேர்வு அச்சம் காரணமாக இன்று தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஆதித்யா தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இத்தனை வருடம் வளர்த்த பெற்றோர்களை ஏமாற்ற எப்படி மனம் வருகிறது. தற்கொலை தீர்வல்ல, மக்களே குழந்தைகளை இழக்காமல் இருக்க சிந்தியுங்கள் என இயக்குனர் சேரன் ட்வீட்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.