Sex Education Series Update: Sex Education வெப்-சீரிஸின் நான்காவது சீசனை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில், அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
‘Unlocked’ Review: நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ள "அன்லாக்ட்" சைபர்த்ரில்லர் திரைப்படம் "தி கான்வெர்சேஷன்," "எனிமி ஆஃப் தி ஸ்டேட்" மற்றும் "கிமி" போன்ற திரைப்படங்களுடன் போட்டிபோடுமா?
Netflix Romance Series: காணாமல் போன விண்வெளி வீரர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு திரும்பினால் எப்படியிருக்கும்? கற்பனையை மெகா சீரியலாய் பார்த்து மகிழுங்கள். நெட்ஃபிளிக்ஸ் தொடர் இன்று முதல் சின்னத்திரையில்...
OU Netflix Season 4 Updates: யூ சீசன் 4 எப்போது வெளியாகும்? என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இன்றும் முற்றுப்புள்ளி விழுந்துவிடும். ஜோ கோல்ட்பர்க் மீண்டும் நமது வீட்டு திரைக்கு எப்போது வருவார் என பல ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இன்றே வந்துவிடுவேன் என்று பதில் வருகிறது
OTT Releases of Tamil Movies in February 2023: 2023 ஆம் புத்தாண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அமோகமாக பிறந்தது. பொங்கல் ரிலீசாக வெளிவந்த விஜயின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பியதோடு, ரசிகர்களையும் மகிழ்வித்தன. இவை இரண்டும் மிக விரைவில் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன.
Thunivu OTT Release: துணிவு திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் ரசிகர்களின் வரவேற்போடு சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் பல கோடி வசூல் செய்த இப்படம் சக்கை போடு போட்டு வருகிறது.
Airtel Black plans with free OTT benefits: ஏர்டெல் அதன் பயனர்களுக்கு நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோக்கள் போன்ற பல டிஜிட்டல் தளங்களின் இலவச ஓடிடி சந்தாக்களுடன், அன்லிமிடட் அழைப்பு மற்றும் இணைய நன்மைகளையும் வழங்குகிறது.
Jio Postpaid: ஜியோவின் மிகவும் சக்திவாய்ந்த அட்டகாசமான போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கில் சேமிக்கலாம்.
Thunivu OTT Release: துணிவு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி, பொங்கல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ரூ.160 கோடி வசூல் செய்த இப்படம் சக்கை போடு போட்டு வருகிறது.
OTT Releases in Tamil: அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், ஆஹா, சோனி லிவ், ஜீ5 போன்ற ஓடிடி தளங்களில் இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ள படங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Connect Movie OTT Release Date: விரைவில் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. நயன்தாராவை வைத்து 'மாயா' படத்தை இயக்கிய, அஸ்வின் சரவணன் இந்த படத்தை மீணடும் நயன்தாராவை வைத்து இயக்கியுள்ளார்.
Netflix Trailer Video Resume : கனடாவில் நெட்பிளிக்ஸ் மக்கள் தொடர்பு பிரிவில் வேலை வாங்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரின் அசத்தலான செயல் நெட்டிசன்களை வாயை பிளக்கச்செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.