கொரோனாவின் தாக்கத்தால், நாட்டில் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன. மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்கத் தொடங்கிவிட்டது.
நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி கொரோனா பரிசோதனைக்கான ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளார். இது பழைய முறையை விட முற்றிலும் மாறுபட்டதாகவும் மிகவும் வேகமான முறையாகவும் உள்ளது.
நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரத்தில், மெட்ரோ ரயில் தனது இறுதி மெட்ரோ நிலையத்தில் நிற்காமல், கோளாறு காரணமாக தொடர்ந்து பயணிக்க, ஒரு திமிங்கலம் அதை தடுத்து நிறுத்தி ஒரு பெரிய விபத்து ஏற்படாமல் தடுத்துள்ளது.
இந்த செய்தியைப் படித்தால் விமான பயணத்தின் போது முகக்கவசம் பயன்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பது புரியும். நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து ஸ்பெயினின் இபிசா தீவுக்கு சென்ற KLM விமானத்தில் முகக்கவசம் ஏற்படுத்திய பரபரப்பு உலகெங்கும் வைரலாகிறது...
ICC-யினால் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்ட ஜிம்பாப்வே அணிக்குப் பதிலாக நைஜீரியா ஆடவர், நமீபியா மகளிர் அணியை உலக டி20 தகுதிச் சுற்றுப் போட்டிகளில் களமிறக்க ICC முடிவெடுத்துள்ளது.
அமெரிக்கா, போர்ச்சுகல், நெதர்லாந்து ஆகிய 3 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இன்று பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அவரை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை திங்கட்கிழமையன்று அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். தனது பயணத்தின் முதல் நாடாக போர்ச்சுக்கல் செல்கிறார் மோடி. அந்நாட்டு பிரதமர் அந்தோனியோ கோஸ்டாவை அவர் சந்தித்துப் பேசும்போது இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.